முதலிரவு அறையில்.. படுக்கையில் பிரியங்கா நல்காரி ஹாட் போஸ்..! தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

தமிழ் மற்றும் தெலுங்கு தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து நடிகைகளுக்கு நிகராக தனக்கு என்று ஒரு இடத்தை ரசிகர்களின் மத்தியில் பிடித்திருக்கும் பிரியாங்கா நல்காரி ஆரம்ப நாட்களில் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணிபுரிந்தவர்.

பிரியாங்கா நல்காரி..

பிரியங்கா நல்காரி சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ரோஜா சீரியலின் மூலம் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துக் கொண்டார். இந்த சீரியலை குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை விரும்பி பார்த்தார்கள்.

பெரும்பாலும் இவரது பெயரை சொல்லி அழைப்பதை விட ரோஜா என்று சொல்லி அழைப்பதையே இவரது ரசிகர்கள் விரும்புகிறார்கள். அந்த அளவு அந்த கேரக்டரில் மிக நேர்த்தியாக நடித்ததோடு ரொமான்டிக் காட்சிகளில் தத்ரூபமாக தனது நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

இதனைத் தொடர்ந்து இவருக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீதாராமன் சீரியலில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியலிலும் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதை கவர்ந்திருக்கும் இவர் சமூக வலைத்தளங்களிலும் அவ்வப்போது கவர்ச்சிமிகு புகைப்படங்களை வெளியிடுவார்.

சின்னத்திரையில் நடிப்பவர்களுக்கு காதல் திருமணங்கள் ஒன்றும் புதிதல்ல. இதனை உறுதி செய்யக்கூடிய வகையில் ரோஜா நாயகி ராகுல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு வெளிநாட்டில் கணவனோடு வசித்து வந்தாலும் சீரியலில் நடிப்பதற்காக அவ்வப்போது வெளிநாட்டில் இருந்து வந்து செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

மேலும் தனது கணவர் தன்னை சீரியலில் நடிக்க வேண்டாம் என்று கூறி உள்ளதால் அதிகளவு தடை காட்டாமல் இருக்கிறார். எனினும் தற்போது நளதமயந்தி என்ற சீரியலிலும் நடித்து வருகிறார்.

படுக்கையறை போஸ்..

இவரால் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சிமிகு புகைப்படங்களை வெளியிடுவதை நிறுத்தாமல் அப்படியே தொடர்ந்து வருகிறார். எப்போதும் ரசிகர்களின் மனது குளிரக் கூடிய வகையில் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிடுவார்.

இந்நிலையில் அண்மையில் இவர் குட்டை உடையில் தனது கணவருடன் டின்னர் டேட்டிங் செய்யும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களின் சாபத்தை வாங்கி கொட்டிக் கொண்டார்.

இதனை அடுத்து தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் முதல் இரவு அறையில் பிரியங்கா நல்காரி இருக்கின்ற புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகிறது.

இந்தப் புகைப்படங்களை ரசிகர்கள் வைத்த கண் எடுக்காமல் பார்த்து வருவதோடு இதையெல்லாம் சமூக வலைத்தளங்களில் வெளியிடுவார்களா என்ற கேள்வியையும் கேட்க வைத்திருக்கிறார்கள்.

மேலும் ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படங்களுக்கு தேவையான லைக்குகளை குவித்து வருவதோடு அவர்கள் மனதில் இருக்கும் ஏகங்களையும் கமெண்டில் வெளிப்படுத்தி வருகிறார்கள்.

தற்போது இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் இணையத்தில் வைரலாக பரவுவதோடு மட்டுமல்லாமல் இளசுகளின் இதயத்தில் பல்வேறு எண்ணங்களை கிளப்பி விட்டுள்ளது.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் உங்களுக்கு உண்மை என்ன என்பது தெரியவரும். தீயாய் பரவக்கூடிய இந்த புகைப்படங்கள் உங்கள் இதயத்தையும் கவர்ந்து விடும்.

நீங்கள் மறக்காமல் நீங்களும் இந்த புகைப்படத்திற்கு வேண்டிய அளவு லைக் போடுங்கள். இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் பிரியங்கா நல்காரிக்கு திரைப்படங்களில் நடிக்க கூடிய வாய்ப்புகளும் விரைவில் வந்து சேரும்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version