“ஆர்ம்ஸ பாத்தியாடா.. சும்மா தொங்கு டா..” ஸ்லீவ்லெஸ் உடையில் கிக் ஏற்றும் ராஷி கண்ணா..!

கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான மதராஸ் கஃபே என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் நடிகையாக கால் அடி எடுத்து வைத்தார் நடிகை ராசி கண்ணா.

அதனைத் தொடர்ந்து தெலுங்கில் மனம் என்ற திரைப்படத்தில் நடித்த இவருக்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைத்தது. தெலுங்கு சினிமாவில் மட்டும் கிட்டத்தட்ட பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார்.

அதன் பிறகு தமிழில் இயக்குனர் அஜய் ஞானமுத்துவேல் இயக்கத்தில் வெளியான இமைக்கா நொடிகள் என்ற திரைப்படத்தில் கிருத்திகா ராவ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதன் பிறகு அடங்கமறு, அயோக்கியா, சங்கத் தமிழன், உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார். சமீபத்தில் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 3 படத்திலும் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் மற்றும் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சர்தார் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படங்கள் இவருக்கு நல்ல வரவேற்பு பெற்று கொடுத்தன. தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் இவர் அவ்வப்போது இணைய பக்கங்களில் கிளுகிளுப்பான புகைப்படங்களை பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

மட்டுமில்லாமல் கடை திறப்பு விழாக்களிலும் கலந்து கொள்கிறார். அந்த வகையில், சமீபத்தில் கடை திறப்பு விழா ஒன்றில் கலந்து கொள்ள வந்திருந்த இவர் அப்பொழுது காருக்குள் இருந்தபடி ரசிகர்களை நோக்கி கையசைத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதில் தன்னுடைய ஆர்ம்ஸ் அழகை நச்சுனு காட்டியபடி ரசிகர்களுக்கு கையசைக்கும் இவருடைய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் நடிகர் வடிவேலுவின் நகைச்சுவை காட்சியான ஆர்ம்ஸ பாத்தியாடா.. தொங்கு டா.. என்று மீம்களை பறக்க விட்டு வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version