ப்பா.. கண்ட்ரோல் பண்ணவே முடியல.. இளசுகளின் தூக்கத்தை கெடுத்த ரச்சிதா மகாலட்சுமி..!

ரச்சிதா மகாலட்சுமியை முதலில் பார்த்தவுடன் பலருக்கும் மனதுக்குள் எழும் கேள்வி, இவர் ஊட்டி ஆப்பிளா, பெங்களூரு தக்காளியா என்பதாக தான் இருக்கும்.

ரச்சிதா மகாலட்சுமி

ஏனெனில் பார்த்தவுடன் ஜொள்ளு விட வைக்கும் ஒரு கம்ப்ளீட் அழகியாக இருக்கிறார் ரச்சிதா மகாலட்சுமி.

தெலுங்கு, கன்னட மொழிகளில் சில சீரியல்களில் நடிக்க ரச்சிதா மகாலட்சுமி, தமிழில் விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி 3ம் பாகம் தொடரில் நடித்தார்.

பிரிவோம் சந்திப்போம் தொடரில் ரச்சிதா நடித்தாலும், அவருக்கு அதிக வரவேற்பை பெற்றுத் தந்தது சரவணன் மீனாட்சி தொடர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2022ம் ஆண்டில் நடந்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில், ரச்சிதா பங்கேற்றார். இதில் 91 நாட்கள் வீட்டுக்குள் இருந்த அவர், பிறகு வெளியேற்றப்பட்டார்.

அவர்தான் சீசன் 6 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் என எதிர்பார்த்த நிலையில், திடீரென அவர் வெளியேற்றப்பட்டது விஜய் டிவி ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை தந்தது.

ஆறு மொழிகளில் பேசுபவர்

பெங்களூருவில் பிறந்த ரச்சிதாவுக்கு தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஆறு மொழிகளிலும் சரளமாக பேசக்கூடியவர்.

பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரில் நடித்த போது, தன்னுடன் நடித்த தினேஷ் கோபால்சாமியை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். ஆனால், சில ஆண்டுகளிலேயே அவர்கள் பிரிந்து விட்டனர்.

ஆனால் மீண்டும் தனது மனைவியுடன் தினேஷ் விருப்பம் தெரிவித்து வரும் நிலையில், ரச்சிதா முரட்டு சிங்கிளாக வாழ்வதே நிம்மதி, சந்தோஷம் தரும் என்று கூறி வருகிறார்.

உப்புக்கருவாடு என்ற தமிழ் படத்திலும் பாரிஜாதா உள்ளிட்ட சில கன்னட படங்களிலும் நடித்துள்ள ரச்சிதா, மிக விரைவில் தமிழில் ஒரு புதிய படத்தில், போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

ஒரு வாரத்துக்கு முன் அந்த புகைப்படங்கள் வெளியாகி, இணையத்தில் வைரலாகின.

கண்ட்ரோல் பண்ணவே முடியல

இந்நிலையில், லேட்டஸ்ட் ஆக எடுக்கப்பட்ட தனது புகைப்படங்களை ரச்சிதா மகாலட்சுமி அப்டேட் செய்திருக்கிறார்.

ப்பா.. கண்ட்ரோல் பண்ணவே முடியல.. என்றும் புலம்பும் அளவுக்கு இளசுகளின் தூக்கத்தை கெடுத்திருக்கிறார் ரச்சிதா மகாலட்சுமி. இந்த புகைப்படங்களும் இப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version