ரச்சிதாவிற்கு இருக்கும் நோய்..! இதனால் தான் கணவரோடு சேர மறுக்கிறாராம்..? – உண்மையை உடைத்த பிரபல நடிகர்..!

தமிழ் சீரியல் நடிகையான ரச்சிதா மகாலட்சுமி தற்போது வாழ்க்கையில் பல விதமான சிக்கல்களை சந்தித்து வருகிறார். இவரது கணவர் தற்போது பிக் பாஸ் சீசன் 7ல் வைல்ட் கார்டு என்ட்ரி மூலம் உள்ளே நுழைந்து தனது மனைவி பற்றிய விஷயங்கள் பலவற்றை பகிர்ந்து இருக்கிறார்.

இந்த நிலையில் விரைவில் தினேஷுக்கும் ரச்சிதா மகாலட்சுமிக்கும் விரைவில் விவாகரத்தில் நடக்க உள்ளதாக பயில்வான் ரங்கநாதன் கருத்துக்களை தெரிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார்.

ஆரம்ப நாட்களில் ரச்சிதா மகாலட்சுமி பிரிவும் சந்திப்போம் சீரியல் மூலம் என்றி கொடுத்தார். இதனை அடுத்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி தொடரில் தொடர்ந்து மூன்று சீசன்களிலும் நடித்திருக்கிறார்.

இதனை அடுத்து தான் தன்னுடன் சீரியலில் நடித்த தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இதுவே தற்போது இவர்களது திருமண வாழ்க்கை முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய விதத்தில் உள்ளது என கூறலாம்.

ரச்சிதா மகாலட்சுமி பிக் பாஸ் கடந்த சீசனில் போட்டியாளராக உள்ளே சென்று நல்ல பெயரோடு வெளியே வந்தார். இதனை அடுத்து தற்போது இவரது ஆதரவை நடிகை விஜித்ராவிற்கு கொடுத்திருக்கிறார். கணவனை விட்டு தற்போது அம்மாவோடு சேர்ந்து வசித்து வருகிறார்.

மேலும் இவர் அண்மையில் இன்ஸ்டாகிராமில் விரைவில் சாகப் போவதாக கூட பதிவு போட்டு பலரும் அவரது மன அழுத்தம் தீரக்கூடிய வகையில் ஆறுதல் வார்த்தைகளை கூறியிருந்தார்கள்.

இதை அடுத்து தற்போது பயில்வான் ரங்கநாதன் யாருமே எதிர்பார்க்காத ஒரு விஷயத்தை கூறி இந்த விஷயத்தையால் தான், ரச்சிதா கணவனோடு சேர மறுத்து வருகிறார் என்ற குண்டை போட்டு விட்டார்.

இந்த  விஷயத்தை கேட்டால் நீங்களும் அதிர்ந்து விடுவீர்கள். அதாவது ரச்சிதாவிற்கு சாப்பிடாமலே உடல் எடை அதிகரித்து வருகிறதாம். மேலும் சாப்பாட்டை கண்ட்ரோல் செய்தும் கூட அவரால் உடல் எடை போடாமல் இருக்க முடியவில்லை.

எனவே கடுமையான மன உளைச்சல் ஏற்பட்டதால் தான் தன் கணவரோடு சண்டை போட்டு அவரை விட்டு பிரிந்து சென்றிருக்கிறார். இது தெரியாமல் மாமனார், மாமியார் வெகுளியாக இருப்பது வேடிக்கையாக இருக்கிறது.

இந்த கருத்தை பதிவு செய்திருக்கும் பயில்வனை பற்றி எவரும் கவலைப்படாமல், உங்கள் சண்டையை பேசி சரி செய்து தீர்த்துக் கொள்ளுங்கள் என்று ரசிகர்கள் பலரும் அவர்கள் சேர்ந்து வாழவே விருப்பம் தெரிவித்து இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version