படுசூடான படுக்கையறை காட்சியில் ராஜா ராணி சீரியல் நடிகை பிரவீனா..! – வைரல் வீடியோ..!

கேரளாவை பூர்விகமாக கொண்ட நடிகை பிரவீனா தமிழில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் இரண்டாம் பாகத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தொடர்ந்து தமிழ் மலையாளம் என திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் இவர் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படத்தில் தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார்.

இவருக்கு என்ன தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. மட்டுமில்லாமல் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரியமானவள் என்ற சீரியல் தான் இவரை தமிழக சினிமா ரசிகர்கள் மத்தியில் அடையாளப்படுத்தியது என்று கூறலாம்.

சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கக்கூடிய இவர் சமீபத்தில் தன்னுடைய இளம் வயது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்திருந்தார்.

இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் இளம் வயதில் இன்னும் அழகாக இருந்திருக்கிறார் என்று அவருடைய அழகை வர்ணித்து வந்தனர்.

இந்நிலையில், இளம் வயதில் படுக்கை அறை காட்சிகளிலும் நடித்திருக்கிறார். இந்த காட்சிகளை பார்த்த ரசிகர்கள் சீரியலில் குடும்ப குத்து விளக்காக தோன்றும் நடிகை பிரவீனாவா இப்படியான படுக்கை அறை காட்சி நடித்திருக்கிறார்…? என்று ஷாக்காகிக் கிடக்கின்றனர்.

அந்த வீடியோவை பார்க்க விரும்பினால் இந்த லிங்கில் https://www.youtube.com/watch?v=tCIi1ob1gLE சென்று பார்க்கலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version