டிரெஸ் இருக்கா..? இல்லையா..? தெரியலயே.. நீங்களே பார்த்து சொல்லுங்க! – அயலான் ஹீரோயின் ரகுல் ப்ரீத் சிங்..!

அயலான் திரைப்படத்தில் நடித்துள்ள ரகுல் பிரீத் சிங் தற்போது பீச்சில், தோல் நிறத்தில் உடை அணிந்து குளித்துக்கொண்டு கும்மாளம் அடித்திருக்கும் போட்டோக்கள் இணையதள வாசிகளால் அதிக அளவு பார்க்கப்பட்டு வருகிறது.

இந்த போட்டோவை பார்த்து வரும் இணையதளவாசிகள் பார்த்ததுமே ஒரு நிமிடம் ஆடிப் போய்விட்டோம் என்பதை குறிப்பாக கூறியிருக்கிறார்கள். இதற்கு காரணம் சட்டென்று பார்க்கும் போது உடலில் உடை ஏதும் இல்லாது போல தோற்றத்தை கொடுக்க கூடிய வகையில் புகைப்படங்கள் உள்ளது.

இதனால் தான் புகைப்படங்களை பார்க்கும் போது அவர்கள் ஒரு செகண்ட் திணறி விடக் கூடிய வகையில் அமைந்துள்ளது. கடல் நுரைகளுக்கு நடுவே ரகுல் பிரீத் சிங் அடித்திருக்கும் லூட்டிக்கு அளவே இல்லை என்று கூறலாம்.

ராகுல் ப்ரீத் சிங் நடிகர் கார்த்தியோடு தீரன் அதிகாரம் ஒன்று, தேவ் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். மேலும் இவர் சூரியாவோடு நடித்த என்ஜிகே படம் ரசிகர்களின் மத்தியில் இவருக்கு நல்ல ரீச்சை கொடுத்தது.

தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் பொங்கலுக்கு ரசிகர்களுக்கு விருந்தாக உள்ள அயலான் படத்தில் நடித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இந்தியன் 2 படத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு நடித்து முடித்து இருக்கும் இவர் திரைப்படத்தின் பிரமோஷனுக்கு வருகை தரவில்லை.

மேனி அழகு முழுவதும் அப்படியே அப்பட்டமாக தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் தொடர்ந்து இந்த புகைப்படங்களை பார்ப்பதோடு மட்டுமல்லாமல் புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தந்திருக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில் இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய நீச்சல் உடை புகைப்படங்களையும், வீடியோக்களையும் இன்ஸ்டாகிராமில் இவரது ரசிகர்கள் அதிகளவு பார்த்து வருவதோடு, பீச் புகைப்படங்கள் அவர்களை சூடேற்றி விட்டது என்பதை கூறியிருக்கிறார்கள்.

மேலும் இது போல பிட்டுக்காட்டினால் பசங்களின் நிலைமை தலைகீழாக மாறிவிடும் என்பது ராகுல் பிரீத் சிங்குக்கு தெரியாதா? என ரசிகைகள் பலரும் கமெண்ட் போட்டு ஜொள்ளு விட்டு இருக்கிறார்கள்.

நீங்களும் ஒரு முறை மறக்காமல் இந்த புகைப்படத்தை பார்க்கும் போது அதில் டிரெஸ் இருக்கா..? இல்லையா..? என்பதை பார்த்து சொல்லுங்க.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version