தமன்னாவை திருமணம் செய்யும் ரம்பாவின் கணவர்..? பரபரப்பு தகவல்கள்..!

தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகை ரம்பா. உள்ளத்தை அள்ளித்தா, உனக்காக எல்லாம் உனக்காக, அருணாச்சலம், காதலா காதலா, நினைத்தேன் வந்தாய் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர்.

ரம்பாவுக்கு தொடை அழகி என்ற பெயரும் உண்டு. 1990களில் நடித்த இளம் நடிகைகளில் ரசிகர்களின் கனவுக்கன்னிகளில் ரம்பாவும் ஒருவர்.

ஒரு கட்டத்துக்கு பிறகு தொழில் அதிபர் இந்திரகுமார் என்பவரை திருமணம் செய்துக்கொண்டு வெளிநாட்டில் செட்டிலாகி விட்டார்.

பலமுறை சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்தும், வெப் சீரிஸ், சீரியல்களில் நடிக்க வாய்ப்பு வந்தும் அதை எல்லாம் மறுத்துவிட்டு குடும்ப வாழ்க்கையில் ஆர்வம் காட்டியவர்.

ரம்பாவுக்கு மகள்கள் உள்ளனர். அதில் பெரிய மகள் ரம்பாவை விட உயரமாக, ரம்பாவை போலவே அழகாக இருக்கிறார். அந்த புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

ரம்பா..

ரம்பா, தனது கணவர் இந்திரகுமார் மற்றும் தன் பிள்ளைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில், ரம்பாவின் வாழ்வில் நடிகை தமன்னா குறுக்கீடு செய்வதாக ஒரு தகவல் வேகமாக பரவி வருகிறது.

தமிழில் கல்லூரி, அயன், வியாபாரி, தோழா, பையா, சுறா, வீரம் போன்ற படங்களில் நடித்தவர் தமன்னா. தமிழில் மிக நல்ல நடிகையாக நடித்து பெயர் வாங்கி தமன்னா, பாலிவுட்டில் இப்போது நடித்துக்கொண்டு இருக்கிறார்.

தமன்னா..

சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தில், காவாலா பாட்டுக்கு ஆபாச நடனமாடி குத்தாட்டம் போட்ட தமன்னாவை பார்த்த தமிழ் ரசிகர்கள், அதிர்ந்து போய்விட்டனர்.

இந்தி படவுலகுக்கு போன பிறகு, இப்படி ஐயிட்டம் சாங் நடிகையாகி விட்டாரே என்றுதான் பலரும் வருத்தப்பட்டனர்.

பாலிவுட்டில் வருண் சர்மா என்ற பாய் பிரண்டுடன் இரவு நேர பார்ட்டிகளில் அரைகுறை ஆடைகளுடன் தமன்னா கலந்துக்கொண்டு கூத்தடிப்பது அதிகரித்துள்ளது.

மேலும் அந்த நண்பருடன் டேட்டிங், சினிமா விழாக்களுக்கு முன்னழகு முக்கால்வாசி தெரிய ஆடையணிந்து வருவது என எல்லை மீறி காணப்படுகிறார் தமன்னா.

குறிப்பாக வெப் சீரிஸ்களில் உதட்டு முத்தக் காட்சிகளிலும் படுக்கை அறை காட்சிகளிலும் தமன்னா, தன்னை மறந்து இன்வால்வ் காட்டுவதால் இந்தி ரசிகர்கள், தமன்னா என்றாலே ஜொள்ளு வடித்து விடுகின்றனர்.

இந்நிலையில் தமன்னா, ரம்பாவின் கணவர் இந்திரகுமாருடன் தொடர்பில் இருப்பதாக தகவல் பரவி வருகிறது. விரைவில் திருமணம் செய்துக்கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இன்ஸ்டாகிராமில், ரம்பாவை பின்தொடராமல் தமன்னாவை இந்திரகுமார் பின்தொடர்வதாகவும் ரம்பாவே கூறியுள்ளார்.

சமீபத்தில் ரம்பாவின் கணவர் இந்திரகுமார் துவக்கிய மேஜிக் ஹோம் ஷோரூமை திறந்து வைக்க தமன்னா வந்துள்ளார்.

அப்போது இந்திரகுமாருக்கும், தமன்னாவுக்கும் பழக்கம் அதிகரித்து நெருக்கம் ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் வரும் பிப்ரவரி 9ம் தேதி, யாழில் கான்செர்ட் இசை நிகழ்ச்சி நடக்க உள்ளது. இதில் ஹரிகரசுதன் பங்கேற்கிறார். இந்நிகழ்ச்சியில் தமன்னா கலந்துகொள்வதாக கூறப்படுகிறது. அங்கு நேரில் செல்லும் ரம்பா, தமன்னாவிடம் சக்களத்தி சண்டை போடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமன்னாவை திருமணம் செய்யும் ரம்பாவின் கணவர் என்ற பரபரப்பான தகவல்களுக்கு வரும் பிப்ரவரி 9ம் தேதி பதில் கிடைக்க வாய்ப்புள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version