திரை உலகில் தற்போது நடிகர்கள் மற்றும் நடிகைகள் பார்ட்டி வைப்பதில் சளைத்தவர்கள் இல்லை என்று சொல்லும்படி, இரவு நேரங்களில் அதிக அளவு நைட் பார்ட்டி கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நைட் பார்ட்டி ஒன்று கலந்து கொண்ட நடிகை ரம்யா கிருஷ்ணன் செய்த வேலை தற்போது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
ரம்யா கிருஷ்ணன்..
தென்னிந்திய மொழிகளில் நடித்திருக்கும் நடிகை ரம்யா கிருஷ்ணன் நான்கு முறை தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளையும், மூன்று முறை நந்தி விருதுகளையும், தமிழக அரசு திரைப்பட விருதையும் பெற்றவர்.
80-களில் நடிக்க ஆரம்பித்த இவர் தமிழ், தெலுங்கு திரை உலகில் முன்னணி துணை நாயகியாக நடித்து பின்னர் ஹீரோயினியாக மாறியவர். தற்போது வரை பிசியான நடிகையாக இருக்கக்கூடிய இவர் இணைந்து நடிக்காத முன்னணி நடிகர்களை இல்லை என்று கூறக்கூடிய அளவு பல படங்களில் நடித்திருக்கிறார்.
இவருக்கு அம்மன் வேடம் என்றாலும் சரி, அரைகுறை கவர்ச்சி வேடம் என்றாலும் சரி மிகச் சிறப்பாக பொருந்தி விடுவதோடு மட்டுமல்லாமல் தனது நடிப்பை சீரிய முறையில் வெளிப்படுத்தி ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை இன்று வரை தக்க வைத்து இருப்பவர்.
இவர் நடிப்புக்கு உதாரணமாக பாகுபலி படத்தை கூறலாம். அது மட்டும் அல்லாமல் ரஜினியோடு இணைந்து நடித்த நீலாம்பரி கேரக்டர் இன்று வரை ரசிகர்களின் மத்தியில் பேசப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளி வந்த ஜெய்லர் திரைப்படத்திலும் இவர் நடித்திருக்கிறார்.
30 ஆண்டுகளுக்கு மேலாக திரைத்துறையில் கலக்கி வரும் ரம்யா கிருஷ்ணன் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து அசத்தியவர். திரைப்படங்கள் மட்டுமல்லாமல் சீரியல்களிலும் களைகட்டி வரும் இவர் சன் டிவியில் ஒளிபரப்பான தங்க வேட்டை நிகழ்ச்சியின் தொகுப்பாளராக திகழ்ந்தார்.
மேலும் கலசம், தங்கம், வம்சம் போன்ற சீரியலில் சீரிய முறையில் நடித்து இல்லத்தரசிகளின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.
உடையை விலக்கி தொடையை காட்டி..
சமூக வலைதளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய ரம்யா கிருஷ்ணன் அண்மையில் இரவு பார்ட்டியில் செய்த செயலால் அனைவருமே அதிர்ந்து போனார்கள்.
இதற்கு காரணம் இரவு பார்ட்டியில் இவர் தனது உடையை விலக்கி தொடையை காட்டி அனைவரையும் கிரங்க வைத்திருக்கும் செயலைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் மெர்சலாகி விட்டார்கள்.
யாருமே எதிர்பாராத வேளையில் அவர் இப்படி செய்திருக்கக் கூடிய புகைப்படமானது தற்போது இணையங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் வம்படியாக உடையை விலக்கி காட்டிய ரம்யா கிருஷ்ணனின் புகைப்படத்தை ரசிகர்கள் தொடர்ந்து பார்த்து வருகிறார்கள்.
இதனை அடுத்து வயசானாலும் இன்னும் ஆள் இளமையாக இருக்கிறார் என்ற வசனம் ரசிகர்களின் மத்தியில் பேசப்பட்டு வருவதோடு இந்த புகைப்படத்தை ஆசை தீர பார்த்து வருகிறார்கள்.
இளம் நடிகைகளுக்கு சவால் விடக்கூடிய வகையில் இவர் தனது தொடை அழகை காட்டியிருக்கும் நேர்த்தியை பார்த்து பல நடிகைகள் எங்கே இவர் மீண்டும் தங்களுக்கு போட்டியாக வந்து விடுவாரோ? என்ற பயத்தை உள்ளுக்குள் ஏற்படுத்தக் கூடிய வகையில் தொடை அழகு உள்ளதாக தெரிய வந்துள்ளது.
உண்மையில் அன்று முதல் இன்று வரை ரம்யா கிருஷ்ணன் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொண்டு இருப்பதால்தான் 30 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் நின்று சாதிக்க முடிந்திருக்கிறது என்பதை அனைவரும் ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்.