கோட்டை கழட்டி.. அநியாயத்துக்கு காட்டும் ராஷி கண்ணா..! – காயச்சலே வந்துடும் போல இருக்கே..!

அப்பப்பா.. நடிகைகளின் ரவுசு தாங்க முடியல.. என்று கூறக்கூடிய வகையில் ராஷி கண்ணா செய்திருக்கும் செயலால் இணையவாசிகளுக்கு காய்ச்சல் வந்துவிடும் போல் உள்ளது.

ராஷி கண்ணா ரவுசு..

மிகச்சிறந்த நடிகையான ராஷி கண்ணா தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் ஹிந்தி படமான மெட்ராஸ் கப்பேயில் துணை நடிகையாக நடித்து தான் திரையுலகில் அறிமுகமானார்.

தமிழ் திரைப்படமான இமைக்கா நொடிகள் திரைப்படத்தில் 2018 ஆம் ஆண்டில் நடித்து ரசிகர்கள் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார். இதனை அடுத்து இவருக்கு பல தெலுங்கு பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.

தமிழைப் பொறுத்த வரை இமைக்கா நொடிகள், அடங்கமறு, அயோக்கியா, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார், அரண்மனை 3, திருச்சிற்றம்பலம் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

அண்மை காலமாக புது முக நடிகைகளின் வரத்து காரணமாக அதிக அளவு வாய்ப்பு இல்லாமல் இருக்கக்கூடிய இவர் சமூக வலைத்தளங்களில் படு கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு புதிய பட வாய்ப்புகளுக்காக காத்திருப்பார்.

கோட்டை கழட்டி..

அந்த வகையில் நடிகை ராஷி கண்ணா தற்போது லேட்டஸ்ட் ஆக கோர்ட் ஒன்றை அணிந்து கொண்டு உள்ளாடை வெளியே தெரியக்கூடிய வகையில் கொடுத்திருக்கும் போஸை பார்த்து ரசிகர்கள் அனைவரும் சூடாகி விட்டார்கள்.

இந்த உடையை இவர் பாலிவுட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற பிலிம்ஸ் பேர் விருது விழாவில் கலந்து கொள்வதற்காக போட்டு சென்றிருக்கிறார். நீல நிற பிளேசர் உடையை அணிந்து கொண்டு கவர்ச்சிகரமான உள் ஆடை வெளியே தெரியும்படி வந்திருந்த இவரை கேமரா கண்கள் மட்டும் இல்லாமல் கூடியிருந்த அத்தனை கண்களுமே ஒரு விதமாக பார்த்தது.

இந்த கவர்ச்சிகரமான உடையில் இவர் முன்னழகு அப்படியே தெரிவதோடு, தொடை அழகும் தெரிவதால் எந்த அழகை முதலில் பார்ப்பது என்று தெரியாமல் சற்று ரசிகர்கள் தடுமாறிய வண்ணம் இருப்பதால் இணையத்திற்கே சங்கடங்கள் ஏற்பட்டு உள்ளது.

என்ன தான் மனது பார்க்க வேண்டாம் என்ற தடையை போட்டாலும் கண்கள் அந்தப் பக்கம் அப்படியே போவதால் கடிவாளம் போட்டாலும் கட்டுப்படுத்த முடியாது என்ற நிலையில் உள்ளதாக ரசிகர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

எது எப்படி இருந்தாலும் ஒரு விருது வழங்கக்கூடிய விழாவிற்கு இது போன்ற உடையை அணிந்து அனைவரையும் திணற வைத்திருக்கக்கூடிய இந்தப் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் தற்போது வெளி வந்து இளசுகளின் மனதை பாடாய்படுத்து வருகிறது. இதனைத் தொடர்ந்து என்ன செய்வது என்று தெரியாமல் தவிர்த்து வருகிறார்கள்.

எல்லையை மீறி இருக்கும் இந்த கவர்ச்சி உடையை பார்த்தாவது புதிய பட வாய்ப்பு தனக்கு வந்து சேருமா? என்ற எண்ணத்தில் தான் இவர் இப்படி செயல்பட்டு இருக்கலாம் என பலரும் கருத்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.

மேலும் அரண்மனை 4 என்ன ஆச்சு? இந்த ஆண்டு பொங்கலுக்கு ராஷி கண்ணா, தமன்னா, சுந்தர் சி நடிப்பில் அரண்மனை 4 வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த படம் இனி வெளியாகவில்லை. இதனை அடுத்து எப்போது இந்த படம் வெளியாகும் என்பது குறித்த அறிவிப்பும் வராத நிலையில் ராஷி கண்ணா தமிழில் மேதாவி எனும் படத்தில் நடித்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version