ராஷ்மிகாவுக்கு சூடு போட்டு விட்ட இயக்குனர் ஷங்கர்..! அட கொடுமைய..!

தென்னிந்திய மொழிகளில் நடித்து வந்த ராஷ்மிகாவுக்கு ஜாக்பாட் அடித்தது போல அனிமல் படத்தில் நடித்து பாலிவுட்டில் பேமஸ் ஆகிவிட்டார்.

ஏற்கனவே இவர் நடிப்பில் வெளிவந்த படங்களை பார்த்து ரசிகர்கள் தாறுமாறாக இவரை நேசித்து வருகிறார்கள். மேலும் இந்தியாவின் கிரஷ்ஷாக திகழக்கூடியவர் யார் என்று கேட்டால் இவரது பெயரை தான் உச்சரிப்பார்கள்.

ராஷ்மிகா மந்தனா..

கன்னடம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்க கூடிய இவர் கிரிக் பார்ட்டி என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் தான் திரை உலகிற்கு அறிமுகமானார்.

இந்திய அளவில் பிரபலமான நடிகையாக இருக்கக்கூடிய இவர் தமிழில் சுல்தான் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தார். மேலும் தமிழில் தளபதி விஜய் உடன் இணைந்து வாரிசு திரைப்படத்தில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

அனிமல் படத்தில் அத்துமீறி நடித்திருக்கும் இவரது நடிப்பை பார்த்து பலரும் வாய் பிளந்து விட்டார்கள். அந்த அளவு படுக்கையறை காட்சிகளிலும் நெருக்கம் காட்டி நடித்திருக்கும் இவருக்கு மீண்டும் அதிக அளவு பாலிவுட் திரைப்படங்களில் நடிக்கக் கூடிய வாய்ப்புகள் கிடைத்துள்ளது.

கடுப்பான ஷங்கர்..

இந்நிலையில் தமிழ் மொழியிலும் தெலுங்கிலும் முன்னனி நடிகையாக திகழக்கூடிய இவர் அண்மையில் திரை துறையில் தன்னை விட மூத்தவர்களாக திகழக்கூடியவர்களின் மத்தியில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரியாமல் நடந்து கொண்டிருக்கிறார்.

மேலும் இவர் இயக்குனர் ஷங்கர் பற்றி எதுவும் தெரியாமல் அவர் முன் தெனாவட்டாக நடந்து கொண்டிருப்பதை அடுத்து சங்கத் தக்க பதிலடி கொடுத்திருக்கிறார். புதிய படத்திற்காக நடிகை ராஷ்மிகா மந்தானாவிடம் டீல் பேச சென்ற இயக்குனர் ஷங்கர் முன் தெனாவட்டாக கண்டிஷன் போட்டு பேசி இருக்கிறார்.

மேலும் அந்த படத்தில் இவர் இரண்டாவது ஹீரோயினியாகத்தான் நடிக்க இருக்கிறார் என்பதை சற்றும் உணராமல் மூன்று கோடி சம்பளம் வேண்டும் என்று தெனாவட்டாக கேட்டிருக்கிறார்.

இதனை அடுத்து கடுப்பாகிய இயக்குனர் ஷங்கர் ராஷ்மிகா மந்தானாவை முதலில் எந்திரத்துப் போ என ஒருமையில் பேசி விரட்டி அடித்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் ராஷ்மிகாவுக்கு படப்பிடிப்பு தளத்திலேயே சூடு போட்டு அனுப்பி இருக்கின்ற செய்தியை பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன் பகிர்ந்து இருக்கிறார்.

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் அட கொடுமையே இப்படியா ராஸ்மிகாவுக்கு நடக்கணும் என்று அவர்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசி வருவதோடு, மூத்த இயக்குனர் என்ற மட்டு மரியாதை இல்லாமல் நடந்திருக்கும் ராஷ்மிகாவிற்கு ஷங்கர் பட வாய்ப்பு கிடைக்குமா? என்பது சந்தேகமாக தான் உள்ளது.

எனவே வலிய வந்த ஷங்கரின் வாய்ப்பை எட்டி உதைத்து விட்ட ராஸ்மிகாவின் நிலையை எண்ணி தற்போது ரசிகர்கள் அனைவரும் வேதனை அடைந்து வருகிறார்கள்.

எனவே இனி மேலாவது வரக்கூடிய வாய்ப்புகளை தக்க வைத்துக் கொள்வதின் மூலம் மேலும் பல சினிமா வாய்ப்புகளை பெறலாம் எனவே இது போன்று இனி நடந்து கொள்வதை தவிர்த்து விட்டால் சிறப்பாக இருக்கும் என்று பலரும் பல்வேறு விதமான விமர்சனங்களை வைத்திருக்கிறார்கள்.

இன்னும் சில திரை துறையைச் சார்ந்தவர்கள் தலைகீனம் பிடித்து இருந்த ராஸ்மிகாவிற்கு சூடு போட்டு இயக்குனர் ஷங்கர் அனுப்பி இருப்பதாக கூறி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version