சினிமாவில் நிலைக்க என்னல்லாம் பண்ண வேண்டி இருக்கு.. ரஷ்மிகாவை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..!

விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த கீதாகோவிந்தம் படம்தான், சினிமா ரசிகர்கள் மத்தியில், ராஷ்மிகா மந்தனாவுக்கு மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்தது. தொடர்ந்து புஷ்பா படத்திலும், பலத்த வரவேற்பை பெற்றார்.

பிளாக் பஸ்டர் மூவியாக அமைந்த புஷ்பா படத்தில், கவர்ச்சியாக நடித்தது மட்டுமின்றி சில இடங்களில் தனது நடிப்பாற்றல், நடனத்திறமையையும் ராஷ்மிகா வெளிப்படுத்தி, ரசிகர்களை அசத்தியிருந்தார்.

இந்த படத்துக்கு பின்தான், தமிழில் விஜய் உடன் வாரிசு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும் விமர்சன ரீதியாக, டிவி சீரியல் கதை என்று கூறப்பட்டது. அதனால் தமிழில் பட வாய்ப்புகள் இல்லை.

இதற்கிடையே பாலிவுட் சென்ற ராஷ்மிகா மந்தனா அங்கும் தனது கடையை விரித்து கவர்ச்சி வியாபாரத்தை துவக்கினார். சமீபத்தில் வெளியான அனிமல் திரைப்படத்தில் படுமோசமான படுக்கை அறை காட்சிகளில் எந்தவிதமான தயக்கமுமின்றி தாராளமாக நடித்திருந்தார். ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

சினிமாவில் நிலைத்திருக்க இதுபோன்ற விஷயங்களில் எல்லாம் அடம் பிடிக்க கூடாது. பிடிவாதம் பிடித்தால் இதே கதையில், கதாபாத்திரத்தில் நடிக்க அடுத்த நாயகியை தேடிப் போய்விடுவர் என்பதால், பட வாய்ப்புகளும், வருமானமும் மிக மிக முக்கியம் என்ற நிலையில் ராஷ்மிகா இருப்பது தெளிவாகிறது.

இதையடுத்து நடிகை ராஷ்மிகா தற்போது வெப் சீரிஸ் ஒன்றில் ஆடையின்றி நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதனை எழுந்து ரசிகர்கள் சினிமாவில் நிலைக்க என்னவெல்லாம் பண்ண வேண்டி இருக்கு என்று குழம்பி வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version