என்னை AI Deep Fake பண்ணிட்டாங்கன்னு கதறுன ராஷ்மிகாவா இது..? ரசிகர்கள் ஷாக்..!

நடிகை ராஷ்மிகா மந்தனா, கீதா கோவிந்தம் படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார். முதல் படத்திலேயே அவரது வசீகர தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டது.

அடுத்து அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா படத்தில், ராஷ்மிகா மந்தனா நடிப்பு வேற லெவலில் இருந்தது. குறிப்பாக பாடல் காட்சிகளில் நடனமாடி அசத்தியிருந்தார். அடுத்து தமிழில் விஜய் ஜோடியாக வாரிசு படத்திலும் நடித்திருந்தார்.

தமிழில், தெலுங்கில் அடுத்தடுத்த வாய்ப்புகள் வராத நிலையில் ராஷ்மிகா, பாலிவுட் பக்கம் சென்றார். சமீபத்தில் வெளியான அனிமல் படத்தில் படுக்கையறை காட்சிகளில் தாராளமாக நடித்து ரசிகர்களை சூடேற்றினார்.

அடுத்து புஷ்பா 2 படம், இந்தாண்டில் ஆகஸ்ட் 25ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இதிலும் ராஷ்மிகா நடித்திருக்கிறார். பான் இந்தியா படமான இதுவும் மிகப்பெரிய வெற்றியை தரும் என்று ராஷ்மிகா நம்பியிருக்கிறார்.

சமீபத்தில் ராஷ்மிகா, முன்னழகு குலுங்க குலுங்க லிப்ட்டுக்குள் வரும் வீடியோ வெளியானது. இத பயங்கர வைரலான நிலையில், ஏ ஐ உதவியுடன் என்னுடைய முகத்தை வேறொரு பெண்ணின் உடலில் வைத்து டீ பேக் செய்து விட்டார்கள். இப்படி பண்ணிட்டாங்களே என்று ராஷ்மிகா மந்தனா வீடியோ வெளியிட்டு கதறினார்.

தற்பொழுது வெப் சீரிஸ் ஒன்றில் மேலாடை இன்றி சில நிமிட காட்சிகளில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்திருக்கிறது. நல்ல வெயிட்டான சம்பளம் என்பதால், இதற்கு உடனே ஓகே சொல்லி இருக்கிறார் ராஷ்மிகா.

மேலாடையில்லாமல் அவர் நடிக்கும் இந்த சீரிஸ் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

இதனை அறிந்த ரசிகர்கள், ஏஐ தொழில் நுட்பத்தில் இப்படி Deep Fake செய்து, என்னை அசிங்கமா பண்ணிட்டாங்களே என்று அன்று கதறுன ராஷ்மிகாவா இது என அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version