பிட்டு படத்தில் நடித்த பிரபல தமிழ் நடிகை..! – கந்தலாகிப்போன கண்ணழகி..! – இது தான் காரணமாம்..!

80-களில் ஹீரோயினாக வலம் வந்த நடிகை பானுப்ரியா தமிழ் சினிமாவில் தற்போது வரை தனக்கென தனி இடத்தை பிடித்திருக்கிறார்.

அழகிலும் சரி.. நடிப்பிலும் சரி.. மற்ற நடிகைகளுக்கு கொஞ்சமும் சளைத்தவர் அல்ல நடிகை பானுப்பிரியா. வெள்ளையான நடிகைகள் மட்டுமே தமிழ் சினிமாவில் ஜொலிக்க முடியும் என்ற ஃபார்முலா-வை தவிடு பொடியாக்கியவர் பானுப்ரியா.

சாக்லேட் கலரில் டஸ்க்கி செக்ஸியாக கவர்ச்சி ராணியாக 80-களில் இளைஞர்களின் இதயத்துடிப்பை எகிர வைத்தவர் இஞ்சி இடுப்பழகி பானுப்பிரியா என்ற கூறலாம்.

அந்த காலகட்டத்தில், இவருடைய கவர்ச்சியான கண்கள்.. மற்றும் பார்த்தவுடன் சுண்டி இழுக்கும் எடுப்பான இடுப்பழகு.. பிரமாண்டமான முன்னழகு.. என இவற்றை பார்த்து கவிழாத வயசு பசங்களே இல்லை என்று கூறலாம்.

இவர் குச்சுப்புடி, பரதம் போன்ற கலைகளை முறையாக கற்றவர். இவர் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் பொழுது இவருடைய பாவனைகள் மற்றும் நடிப்பு திறமையை கண்டு அசந்து போன பாக்கியராஜ் தூறல் நின்னு போச்சு என்ற திரைப்படத்தில் பானுப்பிரியாவை ஹீரோயினாக நடிக்க வைக்க முயற்சி செய்தார்.

ஆனால் பானுப்பிரியாவுக்கு அப்போது 14 வயது தான் ஆகியிருந்தது என்பதால் அவரால் நடிக்க முடியவில்லை. எனவே மெல்ல பேசுங்கள் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார் நடிகை பானுப்பிரியா.

இவருடைய முதல் வெற்றி படம் பாக்யராஜ் உடன் இவர் நடிப்பில் வெளியான ஆராரோ ஆரிராரோ என்ற திரைப்படம் தான். சுமார் 80 தெலுங்கு திரைப்படங்களிலும் 35 தமிழ் திரைப்படங்களிலும் நடித்திருக்கும் பானுப்பிரியாவிற்கு ஒரு சகோதரன் ஒரு சகோதரி இருக்கின்றனர்.

இவருடைய தங்கை சாந்தி பிரியா எங்க ஊரு பாட்டுக்காரன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவருடைய அண்ணன் கோபாலகிருஷ்ணன் நடிகை விந்யாவை திருமணம் செய்து கொண்டு பின்பு விவாகரத்து செய்தார்.

பானுப்ரியா 1998 ஆம் ஆண்டு ஆதர்ஸ் என்ற அமெரிக்க மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்டு கடந்த 2005-ஆம் ஆண்டு அவரிடம் விவாகரத்து பெற்றார். தற்பொழுது 14 வயது மகளுடன் தமிழகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். தன்னுடைய மகளின் படிப்பில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்.

அவ்வப்போது குணச்சித்திர வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கும் பானுப்பிரியா ஒரு காலத்தில் சிறுவனுடன் உறவு கொள்வது போன்ற மோசமான கதைய அம்சம் கொண்ட படங்களில் நடித்திருக்கிறார் குறிப்பாக மலையாளத்தில் ஐ லவ் யூ டீச்சர் என்ற திரைப்படத்தில் மோசமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார்.

தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சிக்க சிறுவனை முதலில் தள்ளிவிட முயற்சிக்கும் பானுப்பிரியா ஒரு கட்டத்தில் தன்னுடைய நிலையை மறந்து சிறுவனின் செயலை ஏற்றுக்கொண்டு ஒத்துழைப்பு கொடுப்பது போன்று படு சூடான ரியாக்ஷன் எல்லாம் கொடுத்து மீண்டும் சுய நினைவு வந்தவராக அந்த சிறுவனை தட்டி விடும் காட்சிகள் எல்லாம் ரசிகர்களை அதிர வைத்தன.

இப்படியான படங்களில் நடிக்க என்ன காரணம் என்றால், ஒரு கட்டத்தில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட பானுப்பிரியா கடுமையான பொருளாதார சிக்கலில் சிக்கி தவித்தார். அதிலிருந்து மீண்டு வர பானுப்பிரியா எடுத்த முயற்சிகள் என்ன..? என்று சமீபத்திய தன்னுடைய வீடியோ ஒன்றில் பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார்.

அவர் கூறியதாவது நடிகை பானுப்பிரியா தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வந்த காலம். நிறைய பணம் சம்பாதித்தார். ஆனால், நடிகைகள் பலரும் செய்யக்கூடாத ஒரு தவறை செய்தார் பானுப்பிரியா.

என்னவென்றால் தன்னுடைய சொந்த பணத்தை போட்டு ஒரு படத்தை தயாரிக்க முடிவு செய்தார். நடிகர் கேப்டன் விஜயகாந்தை வைத்து காவியத்தலைவன் என்ற படத்தை பிரம்மாண்டமான பொருட் செலவில் தயாரித்தார்.

ஆனால், பானுப்பிரியா எதிர்பார்த்தது போல அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு வரவில்லை. இதனால், சேர்த்து வைத்திருந்த தன்னுடைய அனைத்து சொத்துக்கள் மற்றும் வசதிகளையும் இழந்து நடுத்தெருவுக்கு வந்தார் பானுப்பிரியா.

அந்த நேரத்தில் தனக்கு இருந்த தன்னிடம் எஞ்சி இருந்த சொற்ப சொத்துக்களை வைத்துக்கொண்டு தள்ளாடினார். எனவே மீண்டும் தன்னுடைய இயல்பு நிலைக்கு வர வேண்டும் என்று படாத பாடு பட்டார் பானுப்பிரியா.

இதற்காக படங்களில் எந்த மாதிரியான மோசமான கதாபாத்திரமாக இருந்தாலும் எடுத்து நடிக்க தயாராக இருந்தார். அப்போது நடித்த படம் தான் ஐ லவ் யூ டீச்சர்.

இந்த திரைப்படம் நடிகை பானுப்பிரியாவின் இமேஜை முற்றிலுமாக காலி செய்து விட்டது என்றே கூற வேண்டும்.

அதன்பிறகு தெலுங்கு திரைப்படங்களில் படுமோசமான கிளாமர் காட்சிகள் நடித்த மலையாளம் தெலுங்கு என படுமோசமான காட்சிகளில் நடித்திருந்தாலும் கூட தமிழில் அளவான கவர்ச்சி மட்டுமே காட்டி நடித்து வந்தார்.

இதன் காரணமாக தமிழில் ஒரு சீரியல் வாய்ப்புகள் கூட கிடைத்தது சீரியலில் நடித்த ஒரு பிடிப்பு கிடைத்தது அதன் பிறகு பொருளாதார சிக்கலிலிருந்து மெல்ல மெல்ல மீண்டும் தற்பொழுது ஒரு நடுத்தர வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார் பானுப்பிரியா என பதிவு செய்திருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version