20 ஆண்டுகளாக கமல்ஹாசனுடன் நடிக்க மறுக்கும் நயன்தாரா..! – காரணம் தெரிஞ்சா பக்குன்னு ஆகிடும்..!

தென்னிந்திய திரைப்படங்களில் 20 ஆண்டுகளுக்கு மேலாக தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்து லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தை பிடித்திருக்கும் நயன்தாரா இது வரை கமலஹாசனோடு ஜோடி போடவில்லை என்பது அனைவருக்கும் தெரியும்.

என்ன காரணத்தால் கமலஹாசனோடு இணைந்து லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கவில்லை என்பது பற்றிய பதிவைத்தான் இந்த பதிவில் நீங்கள் படிக்கப் போகிறீர்கள்.

தன்னுடைய திரைதுறை பயணத்தில் ஏறக்குறைய பல முன்னணி நடிகர்களோடு நடித்து தன்னுடைய நடிப்புத் திறன் மூலம் ரசிகர்களின் மத்தியில் பெருவாரியான ஓட்டினை பெற்று லேடிஸ் சூப்பர் ஸ்டார் ஆக இருக்கும் நயன்தாரா ஆரம்ப சினிமா வாழ்க்கையில் பல கிசுகிசுக்களில் சிக்கி இருக்கிறார்.

எனினும் அவற்றைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் குறித்த இலக்கு நோக்கி ஓடியதின் காரணமாக இன்று முன்னணி கதாநாயகியாக தென்னிந்திய திரை உலகில் வலம் வரும் இவர் அண்மையில் ஜவான் படத்தில் நடித்ததின் மூலம் பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுத்திருக்கிறார்.

திருமணம் ஆவதற்கு முன்பு நடிகர் சிலம்பரசனை காதலித்த சமயத்தில் பல காதல் காட்சிகளிலும் படுக்கையறை காட்சிகளிலும் நடித்து வந்த நயந்தாரா அவரது காதல் தோல்விக்கு பிறகு அத்தகைய காட்சிகளில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.

அது போலத்தான் கமலஹாசன் படம் என்றால் அந்தப் படத்தில் கட்டாயம் முத்த காட்சிகள் அதிக அளவு இடம் பெறும் என்பது பச்சிளம் குழந்தைகளுக்கு கூட தெரியும். எனவே தான் கமலஹாசனின் படத்தில் தனது இருபது ஆண்டு திரைப்பட வாழ்க்கையில் அவர் நடிக்கவில்லை.

இவர் மட்டுமல்ல இவரைப்போல சில நடிகைகள் அந்த முத்தக் காட்சிகளுக்கு பயந்து கமலோடு இணைந்து நடிக்காமல் இருந்திருக்கிறார்கள். எப்போது உங்களுக்கு புரிந்து இருக்கும் லேடிஸ் சூப்பர் ஸ்டார் ஏன் கமலஹாசனோடு இணைந்து நடிக்கவில்லை என்று.

தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் KH234 திரைப்படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் லிப்-லாக் காட்சிகள் இருக்குமா..? என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Exit mobile version