RED HOT : “ட்ரான்ஸ்ரண்ட் புடவையில்…” – என்ன ஒரு ஹாட் போஸ்..! – மெர்சல் பண்ணும் நீலிமா ராணி..!

 

சின்னத்திரையிலும் சினிமாவிலும் எத்தனையோ விதமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் கூட இன்னும் தன்னுடைய நடிப்பு பசிக்கு தீனி போடும் கதாபாத்திரங்களை தேடிக்கொண்டு தான் இருக்கிறார் நீலிமா ராணி. 

 

வில்லியாகவும் காதலியாகவும், மனைவியாகவும், தாயாகவும் எத்தனையோ சீரியல்களில் நடித்து வெற்றி பெற்றாலும் தன் சினிமாவில் வெற்றி பெற வேண்டும் என்ற வேகத்தோடு இருக்கிறார் நீலிமா. 

 

சின்னத்திரையில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நீலிமா ராணி. இவர் சிறுவயதிலேயே குழந்தை நட்சத்திரமாக ‘தேவர் மகன்’ திரைப்படத்தில் சிவாஜிக்கு பேத்தியாக நடித்திருந்தார். 

 

 

அதுமட்டுமில்லாமல், பாண்டவர்பூமி போன்ற சில படங்களில் துணை வேடங்களில் நடித்திருக்கிறார். மேலும் நீலிமாராணி நடிகையாக மட்டுமல்லாமல் சின்னத்திரையில் தயாரிப்பாளராகவும் விளங்கி வருகிறார். 

 

அதாவது ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தலையணைப் பூக்கள் மற்றும் என்றென்றும் புன்னகை ஆகிய சீரியல்களை நீலிமா ராணி தான் தயாரித்து கொண்டிருக்கிறாராம். 

 

 

அதோடு, தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் பல சீரியல்களில் முன்னணி நடிகையாகவும், எதிர்மறை வேடங்களிலும், குணச்சித்திர வேடங்களிலும் நீலிமாராணி நடித்திருக்கிறாராம். 

 

வெள்ளித்திரை நடிகைகள் முதல் சின்னத்திரை நடிகைகள் வரை அனைவரும் செய்யும் ஒரே காமனான விஷயம் என்றால் அது புகைப்படங்களை சோசியல் மீடியாக்களில் பதிவிடுவது தான்.

அந்த வகையில், தற்போது சிகப்பு நிற புடவையில் செம்ம ஹாட்டான போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Exit mobile version