சங்கீதா ரெடின் கிங்ஸ்லி… உச்ச கட்ட ரொமான்ஸ்..! வைரல் காட்சிகள்…! அசந்து போன ரசிகர்கள்..!

காமெடி நடிகரான ரெடின் கிங்ஸ்லி சமீபத்தில் யாரும் எதிர்பார்க்காத சமயத்தில் தான் காதலித்து வந்த சீரியல் நடிகை சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு நெருங்கிய நண்பர்கள் மற்றும் திரையுலகை சார்ந்தவர்கள் மட்டுமே கலந்து கொண்டிருந்தார்கள்.

திருமணத்திற்கு பிறகு சமூக வலைத்தளங்களில் இருவரும் ரொமான்டிக்கான புகைப்படங்களை வெளியிடுவதை தவறவிடுவதே இல்லை. இந்நிலையில் மனைவியை கட்டி அணைத்து தாறுமாறாக போஸ் கொடுத்து ரசிகர்களை தடுமாற்றத்தில் தள்ளி விட்டார்கள்.

இதற்குக் காரணம் புத்தாண்டு ட்ரீட்டாக நடிகை சங்கீதா ஒரு சைடு ஸ்லீவ் டிரஸ் அணிந்து கொண்டு வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் பிரீசாகிவிட்டார்கள்.

மேலும் கணவனோடு காட்சி தந்திருக்கும் புகைப்படத்தில் அவரது கைகளை இணைத்தபடி நின்று சிரித்திருக்கும் புகைப்படத்தை பார்த்து சிங்கிள் பசங்க அனைவரும் ஏக்கத்தில் தவிப்பதாக தெரிய வந்துள்ளது.

இணையத்தையே இயங்க விடாதபடி இவரது ஒவ்வொரு புகைப்படமும் உள்ளது என்று கூறலாம். ஏற்கனவே ஹனிமூன் சென்ற புகைப்படங்கள் மட்டுமல்லாமல் தனது கணவனின் பிறந்தநாள் புகைப்படத்தையும் வெளியிட்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்திருந்த இந்த தம்பதிகள் இப்போது வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தை பார்த்து நியூ இயர் கிப்ட் என்று கூறியிருக்கிறார்கள்.

கண்களை கட்டி விடக் கூடிய கொள்ளை அழகில் சிரித்த வண்ணம் சங்கீதா வெளியிட்டு இருக்கும் இந்த அசத்தல் போட்டோஸ் ஒவ்வொன்றும் தற்போது 90-கிட்சுக்கு பேர் ஆதரவாக இருக்கிறது. அது மட்டுமல்லாமல் 40 வயதை தொட்டிருக்கும் சங்கீதாவை போல தங்களுக்கும் ஒரு மனைவி கட்டாயம் கிடைப்பார் என்ற நம்பிக்கை அவர்களுக்குள் பிறந்து விட்டது.

தற்போது கவின் படத்தில் நடித்தவரும் ரெடின் நியூ இயர் கொண்டாட்டத்திற்காக சில நாட்கள் விடுப்பு எடுத்து தனது மனைவியோடு உல்லாசமாக இருக்கக்கூடிய புகைப்படங்களை வெளியிட்டு பலரது பொறாமையையும் பெற்றுக் கொண்டார்.

தற்போது இவர்கள் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் தான் ரசிகர்களின் மத்தியில் அதிக அளவு பார்க்கப்படுகின்ற புகைப்படங்களாக உள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version