“எனக்கு ஓரினச்சேர்க்கை ஆசை வர இதுவே காரணம்..” – கூச்சமில்லாமல் போட்டு உடைத்த நடிகை ரெஜினா..!

நடிகை ரெஜினா கசான்றா சமீப காலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேல் திரைத்துறையில் பயணித்துக் கொண்டிருக்கிறார் என்றாலும் கூட முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை இவரால் பெற முடியவில்லை.

ஆனாலும் மூன்று மற்றும் நான்காம் கட்ட ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார் நடிகை ரெஜினா. தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு கன்னடம் மலையாளம் உள்ளிட்ட பழமொழி படங்களில் நடித்திருக்கும் இவர் சமீப காலமாக வெப் சீரிஸ் களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

அந்த வகையில் ஒரு வெப்சீரிஸில் ஓரினச்சேர்க்கையாளராக நடித்திருந்தார். இந்த வெப் சீரியல் வாய்ப்பு வரும் பொழுது கொரோனா லாக்டவுன் மற்றும் முறையான பட வாய்ப்பு இல்லை என்ற காரணங்களால் பல்வேறு பொருளாதார சிக்கலில் இருந்திருக்கிறார் ரெஜினா கசாண்ட்ரா.

அந்த நேரத்தில் இந்த வெப் சீரிஸில் நடிப்பதற்காக உங்களுடைய சம்பளத்திலிருந்து அப்படியே மூன்று மடங்கு கொடுக்கிறோம் ஆனால் நீங்கள் ஓரினச்சேர்க்கையாளராக இந்த படக்கத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறது படக்குழு.

ஆனால், ஓரினச்சேர்க்கை என்றால் என்ன..? அதை எப்படி செய்வது..? என்றே தெரியாமல் தனக்கு இருந்த பொருளாதார பிரச்சினைகள் காரணமாக சரி என்று இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் நடிகை ரெஜினா என்று கூறப்படுகிறது.

படத்தில் ஒப்பந்தமான பிறகு படப்பிடிப்பு தளத்துக்கு சென்ற பொழுது எப்படி ஓரினச்சேர்க்கையாளராக நடிக்க வேண்டும் என்று தெரியாததால் இயக்குனரிடம் கேட்டிருக்கிறார் ரெஜினா.

இதனை தொடர்ந்து ரெஜினாவுக்கு நடித்துக் காட்டி இருக்கிறார் இயக்குனர். மட்டுமில்லாமல்,, சக நடிகைகள் மற்றும் இணைய பக்கங்களில் படித்து பார்த்து விவரமாக தெரிந்து கொண்டு அதன்பிறகு ஓரினச்சேர்க்கையாளராக நடித்திருக்கிறார்.

ஆரம்பத்தில் பல்வேறு தவறுகளை செய்திருக்கிறார் ரெஜினா. ஆனால், தத்ரூபமாக வரவேண்டும் என்பதால் பல டேக்குகள் சென்று அந்த காட்சிகள் ஓகே செய்யப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய ரெஜினா அந்த படப்பிடிப்பு தளத்தில் நடந்த விஷயங்களை நினைத்துப் பார்த்தால் தற்போது கூட எனக்கு ஓரினச்சேர்க்கை செய்ய வேண்டும் என்ற ஆசை தோன்றுகிறது.

அந்த அளவுக்கு தத்ரூபமாக அந்த படத்தில் நான் நடித்திருந்தேன். அதனை இப்போது நினைத்தால் கூட எனக்கு ஓரினச் சேர்க்கையை செய்ய வேண்டும் என்ற ஆசை ஏற்படுகிறது என கூச்சமே இல்லாமல் வெளிப்படையாக பதிவு செய்திருக்கிறார் நடிகை ரெஜினா கசாண்ட்ரா இவருடைய அந்த பேச்சு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version