இதனால் எனக்கு ஓரினச்சேர்க்கை ஆசை வந்துச்சு.. கூச்சமின்றி கூறிய ரெஜினா கசாண்ட்ரா..!

இப்போதெல்லாம் மற்றவர்கள் மனதில் நினைத்து பார்க்கவே அச்சப்படும், கூச்சப்படும் குறிப்பாக இழிவாக நினைக்கும் விஷயங்களை சில சினிமா பிரபல்கள் பகிரங்கமாக பேசுவதில், அதை பற்றிய தன் எண்ணங்களை பகிர்வதில் சிறிதும் தயங்குவதில்லை.

ரெஜினா..

கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்தவர் ரெஜினா கசாண்ட்ரா. சிலுக்குவார்ப்பட்டி சிங்கம், சரவணன் இருக்க பயமேன், ஜெமினி கணேசனும், சுருளிராஜனும், ராஜதந்திரம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு ரெஜினாவுக்கு தமிழ் சினிமாவில் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. தெலுங்கில் நடித்த படங்களிலும் பெரிய ஆதரவு கிடைக்கவில்லை. இதற்கும் சில படங்களில் உச்சக்கட்ட கவர்ச்சி காட்டினார் ரெஜினா.

பயில்வான் ரங்கநாதன்..

இந்நிலையில் நடிகர் மற்றும் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் நடிகை ரெஜினா குறித்து நேர்காணல் ஒன்றில் கூறியதாவது, மூன்று மடங்கு சம்பளம் வாங்கிக்கொண்டு ஓரினச்சேர்க்கை படத்தில் நடித்திருக்கிறார் நடிகை ரெஜினா கசாண்ட்ரா.

தமிழில், தெலுங்கில் பல படங்களில் நடித்த ரெஜினாவுக்கு இப்போது மார்க்கெட் இல்லை. அதனால் அவர் துணிந்து அவர் வாங்கிக்கொண்டிருந்த சில லட்சங்கள் சம்பளத்தை 3 மடங்காக வாங்கிக்கொண்டு வெப் சீரிஸ் ஒன்றில் ஓரினச்சேர்க்கையாளராக நடித்திருக்கிறார்.

முதலில் அந்த வெப்சீரிஸ் நடிக்கிறீர்களா, 3 மடங்கு சம்பளம் தருகிறோம் என்று கேட்டதற்கு, எப்படி வேணாலும் நடிக்கிறேன். முதலில் சம்பளத்தை கொடுங்க, என்று அந்த வெப் சீரிஸ்சில் நடித்திருக்கிறார் ரெஜினா.

பிறகு கதை சொல்லி இருக்கின்றனர். பெண்ணும், பெண்ணும் உடலுறவு கொள்ள மாதிரியான காட்சியில் நடிக்கணும் என்று கூறியிருக்கின்றனர். எப்படி வேண்டுமானாலும் நடிக்கிறேன் என்று சொல்லி அந்த வெப் தொடரில் ரெஜினா நடித்திருக்கிறார்.

ஓரினச்சேர்க்கை குறித்து தெரியாததால், ரெஜினாவுக்கு நடிக்க தெரியாத போது, அந்த படத்தின் இயக்குநரே சொல்லிக் கொடுத்திருக்கிறார்.

பல காட்சிகளில் சரியாக நடிக்காததால் பலமுறை டேக் ஆகியுள்ளது. ஆனாலும் விடாமல் பலமுறை அந்த காட்சிகளை எடுத்த பிறகு ஓகே ஆகியிருக்கிறது.

ஒரு கட்டத்தில் ரெஜினாவுக்கு அது பழகிவிட்டது. அதன்பிறகு அந்த காட்சிகளில் பின்னி பெடலெடுத்து இருக்கிறார்.

இதற்கு பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த ரெஜினா, இப்போது பல நேரங்களில் எனக்கு ஓரினச்சேர்க்கை செய்ய வேண்டும் என்பது போல ஆசை வருகிறது என்று பகிரங்கமாக கூறியிருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version