“படவாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்து விட்டு.. 10 வருஷம் கழிச்சு இதை பண்ணா..” – ரேகா நாயர் ஓப்பன் டாக்..!

நடிகை ரேகா நாயர் சீரியல் மற்றும் சினிமா இரண்டு தலங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்த இரவின் நிழல் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதில் சில நிமிட காட்சிகளில் மேலாடை இல்லாமல் நடித்திருந்தது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளானது. இது குறித்து பிரபல நடிகரும் சர்ச்சைக்குரிய பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் நடிகை ரேகா நாயர் ஒரு மார்பை காட்ட வேண்டுமா..? அல்லது இரண்டு மார்பையும் காட்ட வேண்டுமா..? என்று இயக்குனரிடம் கேட்டதாக ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

இதுதான் தமிழ் நடிகைகளின் வழக்கமா..? என்று நடிகை ரேகா நாயரை விமர்சிக்கும் விதமாக பேசி இருந்தார். இதனை தொடர்ந்து கடற்கரையில் வாக்கிங் போய்க் கொண்டிருந்த நடிகர் பயில்வான் ரங்கநாதனிடம் சண்டை போட்ட ரேகா நாயரின் வீடியோவை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

இப்படி சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ரேகா நாயர் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருந்தார். அதில் பட வாய்ப்புக்காக படுக்கையை பகிரும் நடிகைகள் தங்களை படுக்கைக்கு அழைத்தவர்கள் மீது புகார் கொடுப்பதை எப்படி பார்க்கிறேன் என பேசினார்.

பட வாய்ப்பு கொடுக்கிறார்கள் என்பதற்காக படுக்கையை பகிர்ந்து கொள்கிறீர்கள்… அல்லது பகிர்ந்து கொள்ளவில்லை.. என்பது உங்களுடைய தனிப்பட்ட விருப்பம்.

ஆனால், பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்து கொண்டு பட வாய்ப்பு பெற்று விட்டு சம்பளத்தையும் பெற்றுவிட்டு ஒரு பத்து வருடம் கழித்து எனக்கு பட வாய்ப்புக்காக பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டது.. என்னை அறைக்கு அழைத்தார்கள்.. என்றெல்லாம் புகார் கூறுவதன் மூலம் என்ன கூற விரும்புகிறீர்கள்.

உங்களை படுக்கைக்கு அழைத்த போது நீங்கள் உங்களுக்காக நியாயத்தை கேட்டிருக்க வேண்டும். அப்பொழுது எல்லாம் விட்டுவிட்டு.. மார்க்கெட் அவுட் ஆகி.. பட வாய்ப்புகள் இனிமேல் கிடைக்காது.. என்ற நிலையில் தான் இப்படியான விஷயங்களை வெளியே கூறுகிறீர்கள்.

ஆனால், படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகைகள் யாரும் இப்படியான புகார்களை தெரிவிப்பதில்லை.. பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்து விட்டு பத்து ஆண்டுகள் கழித்து புகார் கூறினால் சரியாக போய் விடுமா..? என பேசி இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version