உடலுறவில் 90% ஆண்கள் செய்யும் தவறு இது தான்.. வெக்கமே இல்லாமல் கூறிய ரேகா நாயர்..!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதை அம்சங்கள் நிறைந்த படங்களை தருவதில் இயக்குனர் பார்த்திபனுக்கு நிகராக எவரையும் கூற முடியாது. அந்த அளவுக்கு சமூகத்திற்கு வேறுபட்ட கோணங்களில் இருக்கக்கூடிய கதைகளை தடைகளில் கொடுக்கக்கூடிய அற்புதமான இயக்குனராக திகழ்கிறார்.

இவர் இயக்கத்தில் வெளி வந்த இரவின் நிழல் என்ற திரைப்படம் மாபெரும் சர்ச்சைக்கு உள்ளானது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான். எனினும் கலைக் கண்ணோட்டத்தோடு என்ற படத்தை பார்ப்பதின் மூலம் பல்வேறு விஷயங்களை நாம் உணர்ந்து கொள்ளலாம்.

ரேகா நாயர்..

அந்த வகையில் இரவின் நிழல் திரைப்படத்தில் நடித்த நடிகை ரேகா நாயர் பிரபலமான நடிகைகளில் ஒருவராக தற்போது திகழ்கிறார். இவர் இந்த படத்தில் ஏற்று நடித்த வேடத்தை சர்ச்சைக்குரிய பொருளாகி பலரும் பல வகைகளில் விமர்சனம் செய்து இருக்கிறார்கள்.

இதனை அடுத்து இவரைப் பற்றி பல்வேறு விதமான கிசுகிசுக்கள் வெளி வந்தது. மேலும் இவருக்கும் பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதருக்கும் இடையே நடைபெற்ற சர்ச்சைகள் இணையங்களில் சூடு பிடித்த விஷயம் உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

 

சினிமாவில் மட்டுமல்லாமல் சின்ன திரையிலும் தனது நடிப்பை வெளிப்படுத்தி இருக்கக்கூடிய இவர் பல போல்டான கதாபாத்திரங்களை ஏற்று நினைத்து மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார். பிரபல தனியா தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒளிபரப்பான ஆண்டாள் அழகர் என்ற சின்னத்திரை நாடகத்தின் மூலம் தான் இவர் திரையுலகப்பிரவேசம் நடந்தது.

ஐஏஎஸ் படிக்க ஆசைப்பட்டு அதற்காக தேர்வு எழுத டெல்லி சென்ற போது அவருடைய சான்றிதழ்களை அவரது கணவன் கிழித்து விட்டதாக கூறி பரப்பரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் இதனை அடுத்து தான் விவாகரத்தும் செய்து கொண்டிருக்கிறார்.

ரசனையான ஆண்கள்..

இந்நிலையில் தற்போது ஆண்கள் உடலுறவு 90% செய்யக்கூடிய தவறு இது தான் என்று வெட்கமில்லாமல் ரேகா நாயர் ஓப்பனாக சில கருத்துக்களை தெரிவித்து இருப்பது ரசிகர்களின் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

அதாவது உண்மையான ரசனை உடைய ஆண்கள் ஆடையின்றி இருக்கும் தனது துணையின் உடலை ரசிப்பார்கள். ஆனால் சில ஆண்கள் அதாவது 90 சதவீதம் இருக்கக்கூடிய ஆண்கள் தங்கள் வேலை முடிந்ததா? அவர்களுக்கு திருப்தி கிடைத்ததா? என்ற ரீதியில் செயல்படுவதோடு அவர்கள் திருப்தி அடைய ஐந்து நிமிடமா? அல்லது அரை மணி நேரமா? அல்லது ஒரு மணி நேரம் ஆனதா என்று கூட அவர்களுக்கு தெரியாது.

ஆனால் அவசர, அவசரமாக அவர்களுடைய வேலை முடிந்து விட்டது என்று நினைத்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல் அவர்களின் ஆசை பரிபூரணமாக தீர்ந்து விட்டது என நினைத்து மகிழ்ச்சி அடைகிறார்கள்.

 

இப்படிப்பட்ட ஆண்கள் அனைவரும் ரசனை இல்லாதவர்கள் ரசனை உள்ள ஆண்கள் மட்டுமே ஆடை இன்றி இருக்கும் பெண்ணின் உடலை ரசிக்க தெரிந்தவர்கள் எப்போதும் முழு காதலோடு பார்க்கத் தெரியாதவர்கள் என்று பேசிய பேச்சு தற்போது பட்டி தொட்டி எங்கும் பேசப்படுகிறது.

ஆனால் எந்த ஆண் தன் துணையை அந்த நேரத்தில் ரசிக்கிறானோ அவன் மனதில் உண்மையான காதல் இருக்கும் அவர்கள் ஆழ் மனதில் இருக்கக்கூடிய காதலை மெருகேற்ற அந்த நேரத்தை அவர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள்.

எனவே 90 சதவீதமான ஆண்கள் இதை செய்வதே இல்லை என்று கூச்சமே இல்லாமல் வெளிப்படையாக நடிகை ரேகா நாயர் கூறிய கருத்து தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் ரசிகர்கள் இது பற்றி அவர்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version