“என்னுடைய அந்த உறுப்பை தொட்டால்.. நான் இதை பிடிப்பேன்..” கூச்சமின்றி கூறிய ரேகா நாயர்..!

சமீப காலமாக ரேகா நாயர் சர்ச்சைகளை கிளப்பக் கூடிய வகையில் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார். அது போலவே இன்றைய பதிவில் சர்ச்சையை கிளப்பியிருக்கும் பதிவு ஒன்றினை படிக்கலாம்.

தமிழ் சினிமாவில் சமீப காலமாக அதிகளவு பேசும் பொருளாக இருப்பது நடிகைகளுக்கு, நடிகர்கள் மட்டுமல்லாமல் திரை உலகில் பணியாற்றக்கூடிய கடைக்கோடி தொழிலாளி முதல் கொடுக்கும் பாலியல் சீண்டல்கள் தான்.

இதனை அடுத்து மன்சூர் அலிகான் திரிஷா விவகாரத்தில் முகம் சுளிக்கூடிய வகையில் பேசி இருந்த பேச்சுக்கு ரேகா நாயர் பேட்டியில் மன்சூர் அலிகான் செய்த செயலுக்கு நான் வக்காலத்து வாங்கவில்லை.

இப்படி செய்பவர்களுக்கு தூக்கு தண்டனையை பெற்றுத் தர வேண்டும் எனக் கூறியிருந்தார். மேலும் இவர் ஆடை குறித்து எந்த விதமான கருத்து விமர்சனமும் செய்யவில்லை. இவருக்கே சிறிதான ஆடை போடுவதில் தான் விருப்பம் உள்ளது என்று கூறி இருக்கிறார்.

எப்படிப்பட்ட ஆடையை போட்டு தான் வெளியில் வந்தாலும் யாரேனும் ஒருவர் என் தொடையை தொட்டால் நான் அவன் கழுத்தை பிடித்து கேட்பேன். அது தான் பெண்களுக்கு உரிய சுதந்திரம் என்று கோபமாக பேசி இருக்கிறார். அது போலவே ஆடை இல்லாமல் வெளியே செல்வது என்பது பெண்களுக்கான சுதந்திரம் கிடையாது என்ற கருத்தையும் இவர் வலியுறுத்தி இருக்கிறார்.

எது எப்படியோ ஆடை என்பது மானத்தை மறைப்பதற்கு என்பதை உணர்ந்து கொண்டு உச்சகட்ட கவர்ச்சியை உங்கள் உடையில் காட்டாமல் இருந்தால் ஆண்களின் உணர்ச்சியை நீங்கள் கிளறாமல் இருக்கலாம். இந்த உண்மை புரிந்து கொண்ட பெண்கள் ஆடைகளில் கட்டாயம் கவனத்தை செலுத்துவார்கள்.

இதை விடுத்து நாகரீகம் என்ற பெயரில் அரைகுறை ஆடையை போட்டு பெண் சுதந்திரம் என்ற பெயரில் உலா வருவது சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வது போல தான்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version