பாக்கணுமா.. நல்லா பாத்துக்கோ.. உடல் பாகம் குறித்து ரேஷ்மா பசுபுலேட்டி ஓப்பன் டாக்..!

ரேஷ்மா பசுபுலேட்டியை பார்த்தவுடனே பத்திக்கொள்ளும் திம்சுக்கட்டை என்கின்றனர் அவரது ரசிகர்கள். அப்படித்தான் அவர் அடிக்கடி அப்டேட் செய்யும் புகைப்படங்கள் இருக்கின்றன.

விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ரேஷ்மா பசுபுலேட்டி.

நடிகர் விஷ்ணு விஷால், நிக்கி கல்யாணி, சூரி, ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடித்திருந்த ‘வேலையின்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ என்ற படத்தில், புஷ்பா என்ற கேரக்டரில் நடித்திருந்தார்.

விஜய் டிவியில் ஒருமுறை பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் இவர் கலந்துக்கொண்டார். இப்போதும் சீரியல்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

ரேஷ்மா பசுபுலேட்டி..

ரேஷ்மா பசுபுலேட்டி எப்போதுமே கவர்ச்சியான, உடல் அழகை தூக்கலாக காட்டும்படியான ஆடைகளை அணிவதில் அதிக ஆர்வம் கொண்டவர்.

அப்படிப்பட்ட தனது தூக்கலான அழகை, மிடுக்கான தோற்றத்தை அவர் மட்டும் ரசிக்காமல், அடிக்கடி தனது சமூக வலைதள பக்கங்களில் அப்டேட் செய்து, ரசிகர்களின் தூக்கத்தை கெடுப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர்.

அதனால் ரேஷ்மா பசுபுலேட்டியை இணையத்தில் தொடர பல ஆயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

புடவையாக இந்தாலும், மாடர்ன் டிரஸ்ஸாக இருந்தாலும் முன்னழகும் பின்னழகும் மனதை அள்ளும்படியாக புகைப்படங்களை அப்டேட் செய்கிறார் ரேஷ்மா பசுபுலேட்டி.

அதுமட்டுமின்றி அடிக்கடி ரீல்ஸ் வீடியோக்களிலும் தன் கொத்தும் குலையுமான அழகு உடலை காட்டும்படியான நடன அசைவுகளை தந்து, ரசிகர்களின் மூடை கெடுப்பதும் வழக்கமாக நடந்து வருகிறது.

பாக்கணுமா பாத்துக்கோ..

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி என்னுடைய புகைப்படத்துக்கு 10 பாசிட்டிவ் ஆன கமெண்ட் இருந்தால், அதற்கு 100 நெகட்டிவ் கமெண்ட்ஸ் இருக்கும்.

அதில் அதைப் பார், இதைப் பார் என்று என் உடல் பாகங்களை வைத்து பேசுவார்கள் என்று கூறிய ரேஷ்மா பசுபுலேட்டி, உனக்கு அதை பார்க்க வேண்டுமா, தாராளமாக பார்த்துக்கொள்.

அதை பார்க்காமல் உன்னை தடுத்து நிறுத்த மாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் என்ன வேண்டுமானாலும் பார்த்துக்கொள்ளட்டும். அதைப்பற்றி எல்லாம் நான் கவலைப்பட போவதில்லை.

தன்னை எப்படி வேணாலும் பார்க்க ஆசைப்படுபவர்களுக்கு, அப்படி பார்க்கணுமா, பார்த்துக்கோ என சந்தோஷமாக கூறியிருக்கிறார் ரேஷ்மா பசுபுலேட்டி.

ரேஷ்மா பசுபுலேட்டியின் தூக்கலான கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை ஜொள்ளு விட்டப்படி பார்க்கும் தனது ரசிகர்களுக்கு, என்னை பார்க்கணுமா, நல்லா பார்த்துக்கோ என உடல் பாகங்களை காட்டுவது பற்றி வெளிப்படையாக பேசி தனது ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கிறார் ரேஷமா பசுபுலேட்டி.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version