காத்தோட்டமா இருக்க இப்படியா..? மேல் பட்டனை கழட்டி விட்டு அதை காட்டிய ரேஷ்மா..!

ஆந்திராவில் இருந்து தமிழ் டிவி சீரியல்களில் நடிக்க வந்த நடிகைகளின் ஒருவர் ரேஷ்மா பசுப்புலேட்டி. இவர் ஆந்திராவில் தனியார் டிவியில் தொகுப்பாளினியாகவும், சில சீரியல்களில் பல ரோல்களில் நடிக்கவும் செய்திருக்கிறார்.

இதனை அடுத்து திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலாக இருந்தவர், சில ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேற்றுமை காரணமாக கணவரை பிரிந்து விட்டார்.அடுத்து சென்னையில் செட்டிலாகி இருக்கும் ரேஷ்மா சின்னத்திரை வாய்ப்புகள் கிடைக்க சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார்.

இதுவரை பத்திக்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்திருக்க கூடிய இவர் பாக்கியலட்சுமி சீரியலின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார். மேலும் சீரியல்களில் வில்லியாக நடித்து இளைஞர்களின் கவனத்தையும் ஈர்த்திருக்கும் இவர் சமீபத்தில் சிறந்த வில்லிக்கான சின்னத்திரை விருதை பெற்றவர்.

திரைப்படங்களிலும் சின்ன, சின்ன வேடங்கள் கிடைத்தால் போதும் எதையும் வேண்டாம் என்று கூறாமல் அந்த வேடங்களையும் ஏற்று நடிக்க கூடிய இவர் சீரியல், சினிமா, மாடலிங் என எல்லா துறையிலும் ஜொலித்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடியவர் அடிக்கடி மாடல் உடைகளை அணிந்து தனது மேனி அழகை வெளிப்படுத்தக் கூடிய வகையில் புகைப்படங்களை வெளியிட்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதின் மூலம் ரசிகர்களின் கூட்டத்தை அதிகரித்துக் கொண்டார்.

அந்த வகையில் தற்போது தான் அணிந்திருக்கும் உடையின் மேல் டாப்ஸில் பட்டனை கழட்டி விட்டு காத்தோட்டமாக போஸ் கொடுத்திருப்பதை பார்த்து ரசிகர்கள் இதயமே இயங்கவில்லை என்று கூறி இருக்கிறார்கள்.

மேலும் முன்னழகு எடுப்பாக தெரியக் கூடிய இந்த புகைப்படத்தில் எந்த அழகை முதலில் பார்ப்பது என்று தெரியாமல் ரசிகர்கள் தவிர்த்து வருவதோடு, அவர்கள் பார்த்த புகைப்படத்திற்கு அதிக அளவு லைக்குகளை கொடுத்து மகிழ்ந்திருக்கிறார்கள்.

நீங்களும் ஒரு முறை அந்த புகைப்படத்தை பாருங்கள். உங்களுக்குள் சில வேதி மாற்றம் ஏற்படும் என்பதை உறுதியாக சொல்லலாம். அந்த அளவிற்கு புகைப்படத்தின் தரம் ஒவ்வொன்றும் உங்கள் மனதில் நிரந்தரமாக பதியக்கூடிய வகையில் உள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version