இந்த உடம்பை வச்சிகிட்டு இப்படியா..? வெறும் உள்ளாடையுடன் “ரோஜா” பிரியங்கா நல்காரி…!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ஹிட் அடித்த சீரியல் ரோஜா இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை பிரியங்கா நல்காரி.

இந்த சீரியலின் கதை கரு சிறப்பாக இருந்தது மட்டும் இல்லாமல் இந்த சீரியலில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களுமே அருமையாக நடித்திருந்தனர் என்று தான் கூற வேண்டும். இதில் குறிப்பிடும்படியாக ஹீரோயினாக நடித்திருந்த நடிகை பிரியங்கா நல்காரிக்கு மிகப்பெரிய ரீச் கிடைத்தது.

மட்டுமில்லாமல் இணைய பக்கங்களில் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு சினிமா நடிகைகளுக்கு நிகரான பிரபலத்தை பெற்றார். ஆரம்பத்தில் சினிமா நடிகையாக அறிமுகமான நடிகை நல்காரி சில திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்து இருக்கிறார்.

ஒரு கட்டத்தில் சினிமா வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருந்தார். ஆனாலும் கூட இவருக்கு சொல்லிக் கொள்ளும்படி பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார்.

அந்த வகையில், கன்னடம் தெலுங்கு போன்ற சீர்களில் நடித்துக் கொண்டிருந்த நடிகை தமிழில் ரோஜா என்ற சீரியலில் நடித்தது மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கு உண்டான மார்க்கெட்டை உருவாக்கி வைத்திருக்கிறார்.

சமீபத்தில் தன்னுடைய காதலரை திருமணம் செய்து கொண்டார். தன்னுடைய வீட்டாரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டிருக்கிறார் நல்காரி  என்று தெரிகிறது.

தற்பொழுது தன்னுடைய கணவருடன் வசித்து வரும் இவர் உடற்பயிற்சி செய்து தன்னுடைய உடல் எடையை குறைக்கும் நேரத்தில் ஈடுபட்டிருக்கிறார். அதில் பலனும் கண்டு இருக்கிறார் என்பதை அவருடைய புகைப்படம் மூலம் பார்க்க முடிகின்றது.

இந்நிலையில், வெறும் உள்ளாடை மட்டும் அணிந்து கொண்டு கண்ணாடி முன்பு என்று கொண்ட தன்னுடைய முன்னழகு மற்றும் பின்னழகை காட்டி நிற்கும் அவருடைய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

இதனை பார்த்து ரசிகர்கள் இந்த உடம்பை வச்சிக்கிட்டு இப்படியா..? என்று தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

மேலும் பிடித்த உடையை அணிவதற்கு உடல் எடை ஒரு தடையாக இருக்க முடியாது என்பதை நிரூபித்துள்ளீர்கள். இந்த உடையும் உங்களுக்கு அருமையாக பொருந்தியுள்ளது என்றும் லைக்குகளை குவித்து வருகின்றனர் ரசிகர்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version