கரு கரு கருப்பாயி.. நீச்சல் உடையில் நடிகை ரோஜா..! பலரும் பார்த்திடாத போட்டோஸ்..!

கடந்த 31 ஆண்டுகளுக்கு முன் 1992ம் ஆண்டில் வெளியான செம்பருத்தி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரோஜா. இவரது இயற்பெயர் ஸ்ரீ லதா. ஆந்திராவை சேர்ந்தவர்.

செம்பருத்தி படத்தை இயக்கியவர் ஆர்கே செல்வமணி. இந்த படத்தில் நாயகனாக நடித்தவர் பிரசாந்த். பானுமதி, ராதாரவி ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்த இந்த படம் வெற்றி பெற்றது.

முதல் படத்திலேயே வெற்றி பெற்றதால் கதாநாயகி ரோஜாவுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்தன.

ரோஜா..

சூரியன், உழைப்பாளி, இந்து, வீரா, ராசய்யா, மக்கள் ஆட்சி, ஆயுத பூஜை. மக்கள் ஆட்சி, வள்ளல், உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

ரஜினி, சரத்குமார், பிரபுதேவா, மம்முட்டி, அர்ஜூன், பிரபு, கார்த்திக் என முன்னணி நாயகர்களுடன் ரோஜா நடித்தார். ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாறினார்.

தனது சிறந்த நடிப்பால் ரசிகர்களை மகிழ்வித்த ரோஜா, தன் மீது மிகுந்த விருப்பம் கொண்ட ரசிகர்களை ஏமாற்றாமல் பல படங்களில் உச்சக்கட்ட கவர்ச்சியில் நடித்தும் அவர்களை திக்குமுக்காடச் செய்தார்.

நீச்சல் உடையில்..

நடிகை ரோஜா தமிழில், தெலுங்கில் பல படங்களில் நடித்த நிலையில், சில படங்களில் ரசிகர்களை ஏங்க வைக்கும் விதமான அதீத கவர்ச்சி காட்டி கிறங்கடித்தார்.

அப்படி ஒரு படத்தில், உடலின் அந்தரங்க பாகங்கள் பளிச்சிடும் விதமாக நீச்சல் உடையில் நடித்து அசத்தியிருந்தார். இந்த புகைப்படங்கள் இதுவரை பலரும் பார்த்திராத படங்களாக இருக்கின்றன.

இப்போது அந்த நீச்சல் உடையில் ரோஜா இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

ஏழையின் சிரிப்பில் படத்தில், கருகரு கருப்பாயி பாடலில் ரோஜா செம கிளாமர் போஸ் காட்டி நடித்திருப்பார். லியோ படத்தில் அந்த பாடல் இடம்பெற்று செம டிரண்டிங் ஆனது.

இப்போது நீச்சல் உடையில் இருக்கும் ரோஜாவின் செக்ஸியான புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் பலரும், கருகரு கருப்பாயி என உற்சாகமாக பாடி வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version