தன் பிறப்பில் சந்தேகம்.. பெற்றோரிடம் சண்டை போட்ட சாய் பல்லவி..! நெஞ்சை உலுக்கும் உண்மை..!

நடிகை சாய் பல்லவி தன்னுடைய பிறப்பில் சந்தேகப்பட்டு தன்னுடைய பெற்றோரிடம் சண்டை போட்ட சுவாரஸ்யமான நெஞ்சை கொடுக்கக்கூடிய கதையைத்தான் உண்மை சம்பவத்தை தான் இங்கே பற்றி பேச போகிறோம் நடிகை சாய் பல்லவி.

நடிகைகள் நதியா, சுவலட்சுமி பாணியில் தமிழ் சினிமாவில் குடும்பப்பாங்கான நடிகையாக வளர்ந்து வரக்கூடியவர்.

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளின் நடித்து வருகிறார். கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் மட்டுமே நடிப்பேன் என்றெல்லாம் நடித்து ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று இருக்கிறார்.

சாய்பல்லவி நடித்த படம் என்றால் நம்பிப் போகலாம் என்ற நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் இருக்கின்றது. அதற்கு காரணம், நடிகை சாய் பல்லவியின் வித்தியாசமான விறுவிறுப்பான கதை தேர்வு என்று கூறலாம்.

இப்படி இருக்கும் நடிகை சாய் பல்லவி தன்னுடைய பெற்றோரிடம் நான் உங்களுக்கு தான் பிறந்தேனா..? என்று சண்டை போட்ட ஒரு சம்பவமும் அரங்கேறி இருக்கிறது. இது குறித்து பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன் தன்னுடைய சமீபத்திய வீடியோ ஒன்றில் பதிவு செய்திருக்கிறார்.

அவர் கூறியதாவது நடிகை சாய் பல்லவி அவருடைய பெற்றோரிடம் ஒருமுறை நான் உங்களுக்கு தான் பிறந்தேனா..? என்று சண்டை போட்டு இருக்கிறார். என்ன காரணம் என்றால் நான் வெள்ளையாக இருக்கிறேன்.. நான் அப்பா போலவும் இல்லை.. அம்மா போலவும் இல்லை… நான் வித்தியாசமாக இருக்கிறேன்.

நிஜமாகவே நான் உங்களுக்கு தான் பிறந்தேனா..? அல்லது வேறு யாரிடமாவது இருந்து என்னை தத்து எடுத்து வந்து விட்டீர்களா..? அல்லது மருத்துவமனையில் மாற்றி கொடுத்து விட்டார்களா..? என்று கேட்டு சண்டை போட்டுள்ளார் சாய் பல்லவி.

இதை கேட்டு அவருடைய பெற்றோர்கள் சரி உன்னை தான் மாற்றிவிட்ட மாற்றி கொடுத்து விட்டார்கள்.. உன்னுடைய தங்கச்சியையுமா மாற்றி கொடுத்து விட்டார்கள்..? எப்படி உன்னுடைய தங்கை உன்னை போலவே இருக்கிறாள்..

இல்லை.. ஒரே பெற்றோரின் குழந்தையை இரண்டு முறையும் மாற்றி கொடுத்து விட்டார்களா..? என்றெல்லாம் கேட்டிருக்கிறார்கள்.. ஒரு கட்டத்தில் மருத்துவம் படிக்க ஆரம்பித்த பிறகு தான் கருப்பாக இருக்கும் பெற்றோர்களுக்கும் வெள்ளையான குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு இருக்கிறது… வெள்ளையாக இருக்கும் பெற்றோர்களுக்கும் கருப்பாக குழந்தை பிறக்கும் வாய்ப்பு இருக்கிறது..

அது அவர்களுடைய உணவு முறை.. கர்ப்ப காலத்தில் அவர்களை சுற்றி இருக்கக்கூடிய பருவநிலை இது போன்ற காரணங்களால் இது மாறுபட வாய்ப்பு இருக்கிறது.. என்பதை சாய் பல்லவி தெரிந்திருக்கிறார்.

இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பயில்வான் ரங்கநாதன் பதிவு செய்திருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version