இவ்ளோ பெருசா இருக்கே.. கடையில என்னன்னு கேட்டு வாங்குவ.. ஷகிலா கேள்விக்கு டிக்டாக் இலக்கியா பதில்..!

முன்பெல்லாம் பத்திரிகைகளில் புகைப்படத்துடன் ஒருவரை பற்றி செய்திகள் வந்தாலோ அல்லது, அல்லது டிவி சேனல்களில் ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் இடம்பெற்றாலோ, சினிமா, நாடகம் என நடித்தால்தான் பிரபலமாக முடியும்.

ஆனால் இப்போதெல்லாம் கையில் ஒரு செல்போன் இருந்தால் போதும். அதில் உள்ள டிவிட்டர், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மூலம் மிக விரைவில் பிரபலமாகி விடலாம்.

டிக்டாக் இலக்கியா..

அப்படி டிக்டாக் செயலி பயன்பாட்டில் இருந்த காலகட்டத்தில், தனது கவர்ச்சி ஆபாச நடனங்களால், அரைகுறை ஆடைகளில் உடலை குலுக்கி பிரபலமானவர்தான் டிக்டாக் இலக்கியா.

இன்னும் அவரது குலுக்கல் நடனங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

அவரது உடலின் ஒரு பாகம் மட்டும் அதீத வளர்ச்சியில் காணப்படுவதால் அதையே தனது மூலதனமாக்கிக் கொண்டு, ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார்.

சினிமாவில் நடிக்க விரும்பும் டிக்டாக் இலக்கியாவுக்கு தமிழில் வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் துபாய், மலேசியா போன்ற நாடுகளுக்கு, அடிக்கடி ஸ்டார் நைட் ஷோவில் கலந்துக்கொண்டு அடிக்கடி குத்தாட்டம் போட்டுவிட்டு வருகிறார்.

சமீபத்தில் அவரை நடிகை ஷகிலா நேர்காணல் செய்தார். அப்போது இலக்கியாவிடம் பல கேள்விகள் கேட்டார்.

பெரிய சைஸ் ப்ரா..

அப்போது உடலில் மார்பக பகுதி மட்டுமே மிகப்பெரியதாக இருப்பதால், பெரிய சைஸ் ப்ரா உனக்கு கிடைக்கிறதா, என்பதை நாசூக்காக கேள்வி கேட்டார்.

அந்த நேர்காணலில் உனக்கு எப்படி டிரஸ் சைஸ் கிடைக்குது என ஷகிலா கேட்கிறார்.

அதற்கு பதிலளித்த இலக்கியா, எனக்கு டிரஸ் என் சைஸ்ல கிடைக்குமே, சப்போஸ் எனக்கு புடிச்ச டிரஸ் என்னோட சைஸ் இல்லேன்னா, எடுத்து தைச்சுக்குவேன்.

அதற்கு ஷகிலா என்னோட பாடி சைஸ் 48 இல்லே 52 அப்படீன்னா, என்னோட சோல்டர், பிரஸ்ட், ஒடம்பு எல்லாமே அகலமாக இருக்கும்.

ஆனால் உன் ஒடம்பு இடுப்பு, கை கால் எல்லாம் சின்னதா இருக்குது. பிரஸ்ட் அதிகமா இருக்குதே, அதுக்கு தனியா டிரஸ் கிடைக்க வாய்ப்பு கிடையாது.

அதனால் கேட்கிறேன், நீ ஏதாவது பிராண்டுல பார்த்துட்டு அதைப் போய் ஸ்டிச் பண்ணிக்குவியான்னு கேட்கிறேன், என்று மீண்டும் இலக்கியாவிடம் கேட்கிறார்.

மோஸ்ட்லி நான் ஸ்டிச் பண்ணறது கம்மிதான். தனியா இந்த சைடு மட்டும் அந்த எடத்துல ஸ்டிச் பண்ணியிருந்தா பிரிச்சு விட்டுடுவேன். அப்ப எனக்கு சரியா இருக்கும். போடறதுக்கு பிட்டா இருக்கும் என்று கூறியிருக்கிறார்.

இவ்வளவு பெருசா மார்பகங்கள் இருக்கே, எப்படி கடையில் என்னன்னு கேட்டு வாங்குவே என்று மறைமுகமாக கேட்ட ஷகிலாவுக்கு, நேரடியாக பதில் தந்திருக்கிறார் டிக்டாக் இலக்கியா.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version