விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்ட ஒரு தொலைக்காட்சி சீரியல் என்றால் அது கனா காணும் காலங்கள் என்று கூறலாம்.
கனவுகள் காணும் வயசாச்சு.. மனசுல ஆசை முளைச்சாச்சு.. என்ற அறிமுக பாடலுடன் தொடங்கும் இந்த சீரியல் 90ஸ் கிட்ஸ்களின் மிகவும் விருப்பமான ஒரு சீரியல் பள்ளி கால நினைவுகளை அசைபோடும் விதமாக அமைந்திருந்த இந்த சீரியல் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.
இந்த சீரியல் வெப் சீரிஸ் வடிவிலும் கனா என்ற தலைப்பில் வெளியானது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பு தற்போது இரண்டாவது சீசனும் கிடைத்திருக்கிறது என்று தான் கூற வேண்டும்.
முதல் சீசனில் நடித்த பலர் இரண்டாவது சீசனில் நடிக்கவில்லை.மட்டுமில்லாமல் இந்த சீரியலில் ஒப்பந்தமான பல்வேறு நடிகர்கள் திடீரென இடையில் விலகிக் கொண்டார்கள். அந்த வகையில் மலர் டீச்சர் ஆக மக்கள் மனதில் இடம் பிடித்த நடிகை சங்கீதாவும் விலகியிருந்தார்.
இந்த சீரியலில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. ஆனாலும், இந்த சீரியலில் இருந்து விலகி விட்டார். இந்நிலையில், இந்த சீரியலில் இருந்து ஏன் வெளியேறினேன் என்ற தகவலையும் வெளியிட்டிருந்தார்.
கனா காணும் காலங்கள் சீரியலில் இருந்து விடைபெறுகிறேன். பல்வேறு வழிகளில் என்னுடைய கதாபாத்திரத்தின் மீதான அன்பை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி.
கனா காணும் காலங்கள் சீசன் 2 வெற்றி பெற வாழ்த்துக்கள் என கூறி இருந்தார். இப்படி திடீரென சீரியலை விட்டு விலகிய இவர் இணைய பக்கங்களில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
அவ்வப்போது கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது கருப்பு நிற உடையில் தன்னுடைய வீட்டின் மொட்டை மாடியில் நின்று கொண்டு கொட்டும் மழையில் சொட்ட சொட்ட நனைந்தபடி தெரியக்கூடாத சில அழகுகள் அப்பட்டமாக தெரிய போஸ் கொடுத்து நிற்கிறார் அம்மணி.
மழையில் முழுதாக நனைந்திருக்கும் உடை அவருடைய உள்ளாடையின் வடிவத்தை அப்பட்டமாக வெளிக்காட்டுகிறது. அதனை கவனித்தும் கவனிக்காமல் அப்படியே அப்லோடு செய்திருக்கிறார் நடிகை சங்கீதா.
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும்.. கனவுகள் காணும் வயசாச்சு.. தமிழ் சினிமாவுக்கு புது ஹீரோயின் கிடைச்சாச்சு.. என்றும் பாடல் பாடியும் வருகின்றனர்.