திருமணத்திற்கு பிறகு கூடிய கிளாமர்..இணையத்தை கலக்கும் நடிகை சங்கீதா..!

மாஸ்டர், பாரிஸ் ஜெயராஜ், கபடதாரி, சுல்தான், வலிமை உள்ளிட்ட பல படங்களில் சங்கீதா நடித்திருக்கிறார். இதுதவிர டிவி சீரியல் நடிகையாக சங்கீதா, ரசிகர்கள் மத்தியில் நன்கு அறிமுகமானவர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான அரண்மனைக்கிளி சீரியல், சன்டிவியில் ஒளிபரப்பான திருமகள் போன்ற சீரியல்களில் நடித்து தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி, ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர்.

சங்கீதா சினிமா மற்றும் சீரியல்களில் நடிப்பது மட்டுமின்றி மாடலிங் துறையிலும் இருக்கிறார். பல விளம்பர படங்களிலும் நடித்திருக்கிறார்.

அதுமட்டுமின்றி பாலிவுட் ஸ்டார் நடிகர் சஞ்சய் தத், பூஜாபட் நடித்து 1990களில் வெளியான பாலிவுட் படமான சடக் படத்தின் 2ம் பாகத்தில் சங்கீதா நடித்திருக்கிறார்.

சங்கீதா கிங்ஸ்லி..

கடந்த 2023ம் ஆண்டில், டிசம்பர் 10ம் தேதி நடிகை சங்கீதா, திடீரென காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லியை திருமணம் செய்துக்கொண்டு சங்கீதா கிங்ஸியாக மாறிவிட்டார்.

கிளாமர் போஸ்..

திருமணமான போதிலும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவ் ஆக இருக்கும் சங்கீதா, அடிக்கடி தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை அப்டேட் செய்து, ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறார்.

அதுவும் முன்னழகு தூக்கலாக தெரியும் சங்கீதாவின் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பு இருப்பதால், அவை அடிக்கடி வைரலாகின்றன.

அதனால் திருமணத்துக்கு பிறகும், தனது வனப்பமான முன்னழகு, பின்னழகை காட்டும் விதமான கிளாமர் போஸ் புகைப்படங்களை அப்டேட் செய்து தூக்கத்தை கெடுத்து விடுகிறார்.

இந்த வயசுல, சங்கீதா மாதிரி ஒரு சூப்பர் பிகரை கல்யாணம் பண்ணின ரெடின் கிங்ஸ்லி ரொம்ப கொடுத்து வெச்சவருப்பா, என கமெண்ட் அடித்து பெருமூச்சு விடுகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version