“நாகரிகம் கருதி அப்படி சொன்னேன்.. ஆனால்..” – சீனு ராமசாமி-யின் அந்தரங்க லீலைகளை புட்டு புட்டு வைத்த மனிஷா யாதவ்..!

பிரபல நடிகை மனிஷா யாதவிற்க்கு பிரபல இயக்குனர் சீனு ராமசாமி பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த தகவலை தடுக்கும் விதமாக சீனு ராமசாமி எடுத்த முயற்சிகளும் அதற்கு கிடைத்த பின் விளைவுகளை பற்றியும் தான் இந்த பதிவு.

முன்னதாக, நடிகை மனிஷா யாதவிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்தது குறித்து பிரபல இணைய பத்திரிக்கையாளர் பிஸ்மி பேசிய விஷயம் குமுதம் யூடியூப் சேனலில் வெளியாகி மிகப்பெரிய பரபரப்பு கிளம்பியது.,

இதனை தொடர்ந்து பத்திரிகையாளர் பிஸ்மி-யை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சி செய்திருக்கிறார் சீனு ராமசாமி. ஆனால், இவர் எதற்காக போன் செய்கிறார் என்பதை தெரிந்து கொண்டு அதனை எடுக்காமல் தவிர்ந்திருக்கிறார் பிஸ்மி.

அடுத்த சில நாட்களில் குமுதம் வெளியிட்டிருந்த அந்த வீடியோ Youtube-ல் இருந்து நீக்கப்பட்டது. இதற்கு காரணம் சீனு ராமசாமி எடுத்த முயற்சி தான் என்று கூறப்பட்டது. குமுதம் Youtube சேனலில் நீக்கப்பட்டு விட்டாலும் ஏனைய சமூக வலைதள பக்கங்களில் அந்த வீடியோ தற்போதும் வைரல் ஆகி கொண்டு இருக்கிறது.

மட்டுமில்லாமல் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார் இயக்குனர் சீனு ராமசாமி. நான் ஒரு நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்தேன் என்றால் அவர் எப்படி எனக்கு நன்றி கூறுவார் என்று ஒரு குப்பை கதை படத்தின் வெளியீட்டு விழா மேடையில் மனுஷா யாதவ் தனக்கு நன்றி சொன்ன வீடியோவை வெளியிட்டு இருந்தார்.

இதனை பார்த்து கடுப்பான நடிகை மனிஷா யாதவ், நான் மேடை நாகரிகம் கருதி ஒரு இயக்குனர் என்பதால் அவருக்கு நன்றி தெரிவித்தேன். மேடையிலிருந்த அனைவருக்கும் எப்படி நன்றி தெரிவித்தேனோ அதேபோலத்தான் இயக்குனர் சீனு ராமசாமிக்கும் நான் நன்றி தெரிவித்தேன்.

இது நடந்த அனைத்தையும் மாற்றி விடாது. 9 வருடங்களுக்கு முன்பு நான் பேசிய விஷயங்கள் இவை.  என்னை மரியாதை குறைவாக நடத்திய ஒருவரோடு நான் எப்படி மீண்டும் பணியாற்ற முடியும். சீரியல் ராமசாமி அவர்களே உங்களுடைய உண்மைகளை சரி செய்யுங்கள் என்று பதிவு வெளியிட்டிருந்தார்.

இப்படி தன்னைப் பற்றிய உண்மைகள் வெளியே வந்ததை பொறுத்துக் கொள்ள முடியாமல் பல முயற்சிகளை மேற்கொண்டு அனைத்திலும் தோல்வியடைந்திருக்கிறார் சீனு ராமசாமி.

இந்த விவகாரம் இயக்குனர் சீனு ராமசாமி=யின் இமேஜை ஏகத்துக்கும் டேமேஜ் செய்துள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version