என் முதலிரவு இவருடன் தான் நடந்தது.. இதனால தான் சொன்னேன்.. ஷகிலாவின் மழுப்பல் பதில்..!

தமிழ், மலையாளம், தெலுங்கு என 3 மொழிகளிலும் ரசிகர்களை தன் கொழுக் மொழுக் அழகால் ரவுண்டு கட்டி அடித்தவர் நடிகை ஷகீலா.

வெறும் பாவாடையை நெஞ்சின் பாதி வரை கட்டிக்கொண்டு அவர் நடித்த படங்களை பார்த்து, ரத்தம் கொதித்து போய் படாதபாடு பட்டவர்கள் இளசுகள் மட்டுமல்ல, 60 வயதுகளை கடந்த பெருசுகளும்தான்.

அந்தளவுக்கு நடிகை சில்க் ஸ்மிதாவுக்கு பிறகு ரசிகர்களை இரவு நேரங்களில் தூங்க விடாமல் கிறக்கத்தில் தவிக்க விட்டவர் ஷகீலா.

ஷகீலா..

துவக்கத்தில் ஷகீலா, கவுண்டமணி மற்றும் ஜனகராஜ், செந்தில், வெண்ணிற ஆடை மூர்த்தி போன்றவர்களுக்கு ஜோடியாக காமெடி காட்சிகளில் நடித்தவர்தான்.

ஆனால் செக்ஸியாக அவர் நடிக்க துவங்கிய பிறகு, அவருக்கான ரசிகர்கள் வட்டம் பெருகிப் போனது. முன்னணி நடிகர்கள் படங்களை விட, ஷகிலா நடித்த படங்களுக்கு வசூல் குவிந்தது.

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பிரபல நடிகரும் சர்ச்சைக்குரிய பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதனை நடிகை ஷகீலா பேட்டி எடுத்தார்.

அப்போது பயில்வான் ரங்கநாதனிடம் நடிகைகளின் ரகசிய பக்கங்களை நீங்கள் ஏன் பொதுவெளியில் போட்டு உடைக்கிறீர்கள்..? அதனால் உங்களுக்கு என்ன லாபம் கிடைக்கப்போகிறது..?

ஒரு நடிகையை கேவலப்படுத்துவதில் உங்களுக்கு என்ன மகிழ்ச்சி..? அப்படி பணம் சம்பாதிக்க வேண்டுமா..?

நீங்கள் குறிப்பிட்டு சொல்லக்கூடிய நடிகையின் குடும்பம், குழந்தைகள் இதனால் பாதிக்கப்படாதா..? என்றெல்லாம் ஏகத்துக்கும் அவரிடம் கேள்வி எழுப்பினார்.

இதனை பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த பயில்வான் ரங்கநாதன் பதில் கூறுகையில், நான் யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையும் கெடுக்கவில்லை.
குறிப்பிட்ட நடிகர், நடிகைகளை பற்றி பொதுவெளியில் கிடைத்த தகவல்களைத் தான் நான் இணையத்தில் பகிர்கிறேன்.

அப்படி நான் சொல்லும் தகவல்களில் சில புனைவுகள் இருக்கும். அந்த தகவல்களை ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக சில வார்த்தைகள் கூடுதலாக குறைவாக இருக்கும். அதை நான் ஒப்புக்கொள்கிறேன்.

யாருடன் முதலில் உறவு..

அப்படி என்றால் நான் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லுங்கள்.. நீங்கள் ஒரு பேட்டியில் யாருடன் முதன் முதலாக உடலுறவு கொண்டேன் என கூறியிருக்கிறீர்கள்..?

அது ரசிகர்களுக்கு தேவையான கருத்தா..? எதற்காக நீங்கள் அப்படி கூறினீர்கள்..?

நீங்கள் கூறியதை, ஷகீலா இப்படி கூறினார் என்று நான் சொன்னால் தவறு என்கிறீர்கள். இது என்ன நியாயம்..? என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த ஷகீலா, அது என்னுடைய விருப்பம் என்று அடிப்படையில் தான் நான் சொல்கிறேன் என மழுப்பினார்.

நீங்கள் முதன் முதலில் யாருடன் படுக்கையை பகிர்ந்து கொண்டேன் என்று பொதுவெளியில் பேசியிருக்கிறீர்கள். நான் ஷகீலா இப்படி கூறினார் என்று என்னுடைய வீடியோவில் பேசுகிறேன் அவ்வளவு தான் வித்தியாசம்.

இங்கே நான் எந்த ஒரு விஷயத்தையும் புதுமையாகவோ அல்லது உருவாக்கியோ கூறவில்லை. ஏற்கனவே பொதுவெளியில் இருக்கக்கூடிய விஷயங்களை தான் கூறுகிறேன் என கூறியிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.

என்னுடைய முதலிரவு இவருடன்தான் நடந்தது என்று ஏற்கனவே சொல்லி, பயில்வான் ரங்கநாதனிடம் வசமாக சிக்கிக்கொண்டதால், மழுப்பலான பதிலை சொல்லியிருக்கிறார் நடிகை ஷகீலா.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version