இந்த ஆண்டின் துவக்கத்தில் பலராலும் பரபரப்பாக பேசப்பட்ட ஒரு திருமண ஜோடி என்றால் அது நடிகர் பப்லூ சீத்தல் என்று கூறலாம்.
இருவரும் கடந்த ஏப்ரல் மாதம் தான் திருமணம் செய்து கொண்டார்கள் என கூறப்படுகிறது. ஆனால், சீத்தல் நாங்கள் திருமணமே செய்து கொள்ளவில்லை என்று மறுக்கிறார்.
எது எப்படியோ ஒன்றாக இருந்த இருவரும்.. சமீபத்தில் பிரிந்து இருக்கின்றனர். இந்த விஷயம் இணைய பக்கங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏனென்றால், ஏற்கனவே இந்த ஜோடி குறித்து பலரும் விமர்சனத்தை முன் வைத்திருந்தார்கள்.
நடிகர் பப்லுவிற்கு வயது 57 வயதாகிறது. ஆனால், அவருடைய மனைவி சீத்தலுக்கு 23 வயது தான். கிட்டத்தட்ட 30 வயதிற்கு மேல் வித்தியாசம்.
எப்படி இவர்கள் இருவரும் கணவன் மனைவியாக சேர்ந்து வாழ முடியும் என்றெல்லாம் பலரும் கேள்விகள் எழுப்பி வந்தனர்.
ஆனால், அந்த நேரத்தில் எனக்கு உடல் தேவை இருக்கிறது.. பெண்களுடன் அப்படி இப்படி இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.. இந்த வயதிலும் எனக்கு அதெல்லாம் கேட்கிறது.. என பப்லு பிரிதிவிராஜ் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.
இந்நிலையில், சீத்தலை பிரிந்து இருக்கிறார் பப்லு பிரிதிவிராஜ். இது இணையவக்கங்களில் பேசுபொருளாகி பரபரப்பை கிளம்பி இருக்கிறது.
இது ஒரு பக்கம் இருக்க தன்னுடைய கணவரை புரிந்து இருக்கும் ஷீத்தல் நீச்சல் உடையில் இருக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.