அந்த இடத்தில் அம்மாவுடன்.. அது தெரிய.. ஷிவானி நாராயணன்.. குவியும் மோசமான கமெண்டுகள்..!

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 4ல் பங்கேற்றவர் ஷிவானி நாராயணன். மாடலிங் துறையில் இருந்து வந்தவர் என்பதால் பிக்பாஸ் வீட்டுக்குள் கிளாமர் டிரஸ்சில் தினமும் கலக்கினார்.

ஷிவானி நாராயணன்

குட்டை பாவாடை, தொடைக்கு மேல் ஏறிய ஷார்ட்ஸ், டைட்டான டாப்ஸ், தளர்ந்த லேசான மேலாடைகள் என ஷிவானி நாராயணன் போட்ட கிளாமர் டிரஸ்சில் ரசிகர்கள், திறந்த வாயை தினமும் மூடவில்லை.

பிக்பாஸ்சில் இடம்பெற்ற டாஸ்க்குகளை காட்டிலும் இதுபோன்ற கவர்ச்சி நாயகிகளின் ஆட்டம், பாட்டம்தான் பார்வையாளர்களை வெகுவாக குஷிப்படுத்தியது.

காதல் மயக்கம்

அப்படி பிக்பாஸ் சீசன் 4ல் ரசிகர்களை குளிர்வித்து மகிழ்வித்த பெருமை ஷிவானி நாராயணனுக்கு உண்டு. பிக்பாஸ் வீட்டுக்குள் பாலாஜி முருகதாஸ் உடன் காதல் மயக்கம் கொண்டார்.

ஆனால் அவர் அவ்வப்போது வீம்பு பிடித்து வெறுப்பை காட்ட சில நேரங்களில் அழுதும் ஆர்ப்பாட்டம் செய்தார் ஷிவானி.

ப்ரீஸ்ஸர் டாஸ்க் நடந்த போது வீட்டுக்குள் வந்த ஷிவானி அம்மா, கண்டபடி மகளை திட்டி கண்டித்தார்.

பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டிகளில் விளையாட வந்தாயா, இல்லை காதல் விளையாட்டு விளையாட வந்தாயா என்றும் கேள்வி கேட்டு மிரட்டினார்.

ஆனால் ஷிவானி நாராயணன், பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பின் பாலாஜி முருகதாஸ், ஷிவானி வீட்டில் இருந்தே அவர் குடும்பத்துடன் இருக்கும் செல்பி புகைப்படங்களை பதிவிட்டார்.

ஷிவானியை, பிக்பாஸ் வீட்டுக்குள் அவங்க அம்மா திட்டியதெல்லாம் டூப்பு, அதுவும் ஒரு டாஸ்க் மாதிரிதான், நம்பிட்டீங்களா என்பது போல சிரித்திருந்தார்.

இந்நிலையில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், வீ்டல விசேஷம், விக்ரம், டிஎஸ்பி , பம்பர் உள்ளிட்ட படங்களில் நடித்த ஷிவானிக்கு பெரிய அளவில் சினிமாவில் வாய்ப்பில்லை.

என்றாலும் ஷிவானி நாராயணன், தனது ரசிகர்களுக்காக சோஷியல் மீடியாவில் தொடர்ந்து தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிட்டு குஷிப்படுத்தி வருகிறார்.

அம்மாவுடன் ஜிம்மில்…

அந்த வகையில், அம்மாவுடன் உடற்பயிற்சி கூடத்துக்கு சென்ற ஷிவானி, அங்கு உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள், வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

அதில் சில புகைப்படங்களில் பிதுங்கும் முன்னழகு, பின்னழகு, முன்புற இடுப்பு கீழ் பகுதிகள் என ஷிவானி கிளாமரில் ஓவர் அட்ராசிட்டி செய்திருக்கிறார்.

இதை பார்த்து, என்ன, உங்க பாதுகாப்புக்கு பாடிகார்டா அம்மாவும் ஜிம்முக்கு வந்துட்டாங்களா என பலரும், கிண்டலடித்து வருகின்றனர்.

அதிலும் ஒரு சிலர் உடலின் முக்கிய பாகங்கள் தெரியும் விதமாக, உடற்பயிற்சி கூடத்தில் அம்மாவுடன் இருக்கும் ஷிவானி நாராயணன் குறித்து மோசமான பதிவுகளை செய்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version