கீழ ஒண்ணுமே போடாமல்.. டேபிளை வைத்து மறைத்து.. படு மோசமான கவர்ச்சியில் ஷிவானி நாராயணன்..!

விருதுநகர் மாவட்டம், சாத்தூரை சேர்ந்தவர் ஷிவானி நாராயணன். தெலுங்கை தாய்மொழியாக கொண்டவர். தொலைக்காட்சி தொடர்களில் நடித்தவர். மாடல் அழகியாக பல விளம்பரங்களிலும் நடித்திருக்கிறார்.

பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா உள்ளிட்ட சீரியல்களில் நடித்திருக்கிறார்.

இவர் முதன்முறையாக டிவி சீரியல் நடிகையாக அறிமுகமானது 2016ம் ஆண்டில், சரவணன் மீனாட்சி 3வது பாகம் தொடரில் நடித்துதான். இதில் காயத்ரி என்ற கேரக்டரில் ஷிவானி நடித்திருந்தார்.

பிக்பாஸ் சீசன் 4ல் பெண் போட்டியாளராக பங்கேற்ற ஷிவானி, கிளாமர் பேன்ஸி ஆடைகளில் வந்து, விஜய் டிவி பார்வையாளர்கள் பலரது தூக்கத்தை கெடுத்தார்.

குட்டையான டவுசர்களும், இறுக்கமான மேலாடையும் அணிந்து கொழுக் மொழுக் அழகில் பிக்பாஸ் வீட்டுக்குள் வலம் வந்தார்.

சீரியல் to சினிமா..

சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தை பெற்ற நிலையில் அடுத்து சீரியல் டூ சினிமா என்ற நிலையில், அடுத்த சினிமா வாய்ப்புகளை தேட ஆரம்பித்தார்.

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், விக்ரம், டிஎஸ்பி, பம்பர், வீட்ல விசேஷம் போன்ற சில படங்களில் நடித்தார். ஆனால் பெரிய அளவில் சினிமாவில் ஷிவானிக்கு வரவேற்பு கிடைக்கவில்லை.

சினிமாவில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை சந்தோஷப்படுத்த முடியாவிட்டாலும், சமூகவலைதள பக்கங்களில் அடிக்கடி தனது கிளாமர் புகைப்படங்கள், வீடியோக்களை அடிக்க அப்டேட் செய்து தனது ரசிகர்களை கிறங்கடிக்கிறார் ஷிவானி நாராயணன்.

கீழ ஒண்ணுமே போடாமல்..

இந்நிலையில், லேட்டஸ்ட் அப்டேட் ஆக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெள்ளை நிற பனியன் மட்டுமே அணிந்துக்கொண்டு இடுப்பு கீழே ஒண்ணுமே போடாமல், டேபிளை வைத்து மறைத்து பளீரிடும் தொடைகள் தெரிய சில புகைப்படங்களை ஷிவானி பதிவிட்டு இருக்கிறார்.

படு கவர்ச்சியான அந்த புகைப்படங்களை பார்த்து, இது வேற லெவலா இருக்குதே, ஒண்ணுமே கண்ட்ரோல் பண்ண முடியலையே என ரசிகர்கள், கொந்தளிப்பாக தனது கமெண்டுகளை பதிவு செய்து, ஹார்ட்டின்களை பறக்க விட்டு வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version