அங்க Zero Fat.. கட்டிக்க போறவன் குடுத்து வச்சவன்.. ஷிவானி நாராயணன் அல்டிமேட் கிளாமர்..!

தமிழ்நாட்டில் இருக்கும் விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூரை சேர்ந்த நடிகை தான் ஷிவானி நாராயணன். தெலுங்கினை தாய்மொழியாக கொண்ட இவர் 2015 ஆம் ஆண்டில் விளம்பரங்களில் நடித்து வந்தார்.

ஷிவானி நாராயணன்..

இந்நிலையில் இவர் 2016 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி பகுதி 3 தொடரில் நடிகையாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.

இந்த தொடரில் காயத்ரி என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்த இவர் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தியதை அடுத்து 2017-ல் பகல் நிலவு தொடரில் சினேகா கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

மேலும் இவர் 2019 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான கடைக்குட்டி சிங்கம் தொடரில் நடித்தார். அத்தோடு ஜீ தமிழில் ஒளிபரப்பான இரட்டை ரோஜா தொடரில் அற்புதமான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி கவர்ச்சி மிகு புகைப்படங்களை இணையங்களில் வெளியிட்டு ரசிகர்களை ரணகளப்படுத்தி விடுவார்.

தற்போது சின்னத்திரைகளில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் பெரிய திரையில் நடிப்பதில் கவனத்தை செலுத்தி வரும் இவர் திரைப்படங்களில் நடிப்பதற்காக உடல் எடையை குறைக்க கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு இருக்கிறார்.

அல்டிமேட் கிளாமர்..

அப்படி அவர் உடற்பயிற்சிகளை மேற்கொள்ளும் போது எடுக்கும் வீடியோக்களையும் இணையத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி விடுவார்.

இவர் இன்ஸ்டாகிராமில் எப்போது புகைப்படங்களை வெளியிடுவார் அதை எப்போது பார்க்கலாம் என்று ஒரு ரசிகப் படையை காத்திருக்கும் என கூறலாம். அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அனைவரும் தாறுமாறாக பேசி வருகிறார்கள்.

அதற்குக் காரணம் பள்ளிக்கு செல்லும் பிள்ளை, போடாத அளவு குட்டியூண்டு ஜட்டியை போட்டு வெள்ளை நிற டி-ஷர்டில் தேவதையாக காட்சி அளித்திருக்கும் இவர் முன்னழகையும், தொடைகளையும் ஒரு சேர காட்டி இருக்கிறார்.

பார்க்கும் போது ஆசைகளை ஏற்படுத்தி விடக்கூடிய வகையில் இவரது புகைப்படங்கள் ஒவ்வொன்றும் உள்ளதாக ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து இருப்பதோடு பாடி மிகவும் பிட்டாக அங்கம் முழுவதும் ஜீரோ fat.. என கூறியதோடு இல்லாமல் கட்டிக்க போறவன் கொடுத்து வைத்தவன் என்று கூறியிருக்கிறார்கள்.

இதனை அடுத்து ஷிவானி நாராயணனின் அல்டிமேட் கிளாமர் புகைப்படங்கள் தான் இன்று இணையத்தில் வைரலான புகைப்படங்களாய் மாற்றி இருக்கும் ரசிகர்கள் ஏற, இறங்க இவரது புகைப்படங்களை திரும்பத் திரும்ப பார்த்து வருகிறார்கள்.

உண்மையிலேயே ரசிகர்கள் கூறியபடி தற்போது உடல் எடையை வெகுவாக குறைத்து மிகவும் பிட்டான நிலைக்கு வந்திருப்பதால் ஸ்லிம் பாடி, zero fat என்ற வாசகத்தை பரவலாக கூறக்கூடிய வகையில் மேனியழகு மினுமினு என தெரிகிறது.

இளசுகளை அல்டிமேட் ஆக தவிக்க விடக்கூடிய வகையில் இவரது zero fat மேனி உள்ளதாக ரசிகாஸ் கூறி வருவதோடு அவரது பிட்னஸ் ரகசியம் என்ன என்றும் கேட்டிருக்கிறார்கள்.

ஒரு சமயம் அந்த ரகசியம் ரசிகர்களுக்கு தெரிந்து விட்டால் அவர்களும் அல்டிமேட் அழகாக காட்சி தர வாய்ப்புள்ளது என்று கூறலாம். இணையத்தில் வைரலாக இருக்கும் இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளது.

இதுவரை வெளியிட்ட புகைப்படத்திலேயே இந்த புகைப்படம் தான் அல்டிமேட் கிளாமரில் தங்களை திக்கு முக்காட வைத்துள்ளது என்பதை பலரும் கூறியிருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version