விஜய் என்னை அப்படி கூப்பிட்டாரு.. நான் எதிர்பாக்கவே இல்ல.. ரகசியம் உடைத்த ஷகீலா..!

தமிழ் சினிமா ரசிகர்களின் கனவுக்கன்னியாக இருந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. அவருக்கு அடுத்தபடியாக ரசிகர்களின் உள்ளம் கவர்ந்தவர் நடிகை ஷகீலா.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என ரவுண்டு கட்டி அடித்த ஷகீலா, லட்சக்கணக்கான ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்தவர்.

முன்னணி ஹீரோக்களை விட ஷகீலாவின் படங்களை பார்க்க ரசிகர்கள் கூட்டம் திரண்டது.

நெஞ்சு வரை பாவாடையை ஏற்றிக் கட்டிக்கொண்டு அவரது குளியல் காட்சிகளை பார்த்து பார்த்து ரசிகர்கள் கிறங்கி போயினர்.

டீன் ஏஜ் வயதினர் முதல், வயதான பெரியவர்கள் வரை, ஷகீலா பெயரை சொன்னாலே ஜொள்ளு விடுவர்.

ஷகீலா

ஒரு கட்டத்துக்கு சினிமாவில் நடிப்பதை, கவர்ச்சி காட்டுவதை குறைத்துக்கொண்ட நடிகை ஷகீலா, தனது சொந்த யூடியூப் சேனலில் நேர்காணல்களை நடத்தி வருகிறார்.

சமீபத்தில் அவரது வளர்ப்பு மகள் ஷீத்தல், ஷகீலாவையும், அவரது வக்கீலையும் தாக்கியதாக பரபரப்பு புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே ஒரு நேர்காணலில், விஜயுடன் நடிக்க மறுத்த சம்பவம் குறித்து ஷகீலா கூறியதாவது, அழகிய தமிழ் மகன் படத்துல நான் நடிக்கறதா இருந்துச்சு.

அப்போ விஜய் யார் கூடவும் பேச மாட்டார். பேசமாட்டாருன்னு பீல் பண்ணாங்க.

அப்போ விஜய் கூட நடிக்கும்போது எனக்கு காம்பினேசன் இருக்க கூடாது. ரெண்டு பேரும் சேர்ந்து நடிக்கற மாதிரி சீன் வேண்டாமுன்னு நான் ஆரம்பத்திலேயே சொல்லிட்டேன். காம்பினேசனே கிடையாதுன்னு சொன்னாங்க.

நான் அப்படி ஏன் சொன்னேன்னா, நாங்க பழகி ரொம்ப வருஷம் ஆகிடுச்சு. அவரு யார்கிட்டேயும் பேச மாட்டாருன்னு சொல்றாங்க.

அதனால, அவர் கூட காம்பினேஷன் வேண்டாமுன்னு சொன்னேன். அவங்களும் கண்டிப்பா காம்பினேசன் இல்லேன்னுதான் முதலில் சொன்னாங்க.

விஜய் கூப்பிட்டாரு

ஆனால் முதல் நாள், முதல் ஷூட்டிலேயே அவரோட தான். விஜய் கூட தான் நடிக்கணும். ஆனா அவர் என்னை பார்த்ததும் ஹாய் ஷக்கீ அப்படீன்னாரு. வாவ், அப்படியே அந்த யூனிட்டே திரும்பி பார்த்தது.

நான் பதிலுக்கு ஹலோ சொல்றதா, என்னன்னு தெரியல. இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. பக்கத்துல வந்து கூட ஹலோ எப்படி இருக்கீங்கன்னு கேப்பாருன்னு நினைச்சேன். தூரத்துல இருந்து அப்படி கூப்பிடுவாருன்னு நான் எதிர்பாக்கல.

விஜய் என்னை அப்படி ஹாய் ஷக்கீன்னு கூப்பிட்டாரு.. நான் எதிர்பாக்கவே இல்லை என்று பல ஆண்டுகளுக்குப் பின் அந்த ரகசியத்தை கூறியிருக்கிறார் நடிகை ஷகீலா.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version