“பேண்ட்-ஐ கழட்டி.. கட்டை விரலை அந்த இடத்தில் வைத்து..” – மோசமான கவர்ச்சி ஸ்ருதிஹாசன்..!

ஜூம் செய்யவே வேண்டாம். அப்படியே பாருங்கள் என்று சொல்லக் கூடிய வகையில் தற்போது கருப்பு நிற உடையில் சும்மா அரேபிய குதிரையைப் போல உச்சகட்ட கவர்ச்சியில் இருக்கக்கூடிய புகைப்படங்களை வெளியிட்டு ஸ்ருதி இணையத்தில் ஒரு குட்டி சுனாமியை ஏற்படுத்தி விட்டார்.

கமலஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன் சிறு வயது முதற்கொண்டு பன்முகத் திறமையை கொண்டவர். திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் பின்னணி பாடகியாகவும் திகழ்கிறார்.

மேற்கத்திய இசையை மேலை நாடுகளுக்குச் சென்று கற்று வந்தவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் நடித்து அசத்தி வருபவர்.

தமிழ் திரை உலகில் ஏழாம் அறிவு என்ற திரைப்படத்தில் சூர்யாவோடு இணைந்து நடித்திருக்க கூடிய இவர் தனுசுடன் 3 படத்தில் நடித்து தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இதனை அடுத்து பல படங்களில் நடித்த இவர் டோலிவுட் பக்கம் சென்று தெலுங்கில் நடிக்க ஆரம்பித்து அங்கு முன்னணி நடிகையாக மாறிவிட்டார்.

இவர் தளபதி விஜய் உடன் சுறா திரைப்படத்திலும், தல அஜித்துடன் வேதாளம் படத்தில் நடித்திருக்கிறார். மும்பையில் தன் காதலனோடு லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வரும் இவர், சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது ரொமான்டிக்கான புகைப்படங்களை வெளியிடுவதில் வல்லவர்.

அந்த வகையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய அசத்தலான போஸ் நிறைந்த புகைப்படங்கள் ரசிகர்களின் மத்தியில் அதிக அளவு பார்க்கப்பட்டு வருகிறது. உள்ளாடையில் நிறத்தை அப்படியே காட்டியிருப்பதோடு மத்திய பிரதேசத்தையும் மார்க்கமாக வெளிப்படுத்தி உள்ளது.

இந்த போட்டோஸ் ஒவ்வொன்றும் இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படுகின்ற புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது.

அதிலும்,  கையை கொண்டு பேண்ட்-ஐ கீழ் நோக்கி தள்ளி தன்னுடைய கட்டை விரல்-ஐ அந்த இடத்தில் வைத்து சொக்க வைக்கும் அம்மாஞ்சி போன்ற பார்வை வீசி ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார் அம்மணி.

இந்தப் புகைப்படங்களை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் அந்த புகைப்படத்திற்கு தேவையான லைக் மற்றும் கமெண்ட்களை போட்டு இருக்கிறார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் லைக் போடாமல் செல்ல மாட்டீர்கள். அந்த அளவு உங்களை சுண்டி இழுக்கக்கூடிய புகைப்படமாக இது இருக்கும். இதில் வளைந்தும், நெளிந்தும் இவர் தந்து இருக்கும் போஸ் ரசிகர்களின் மனதில் பசுமரத்து ஆணியைப் போல பதிந்து விட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version