இதை பண்ணா சிம்பு-வை பொட்**-ன்னு சொல்லிடுவாங்க..! – மனைவியை தேர்வு செய்த சிம்பு..! – பிரபல நடிகர் வெளியிட்ட தகவல்..!

நடிகர் சிம்பு தற்போது திருமணத்திற்கு தயாராகி இருக்கிறார் என்றும் தனக்கான மணமகளை தேர்வு செய்துவிட்டார் என்றும் பிரபல நடிகர் தகவல் ஒன்றை தெரிவித்திருக்கிறார்.

மட்டுமில்லாமல் நடிகர் சிம்பு யாரையும் காதலித்தது கிடையாது நடிகைகள் தான் அவரை காதலித்து ஏமாற்றி இருக்கிறார்கள். சிம்பு யாரிடமும் சென்று நான் உங்களை காதலிக்கிறேன் என்று எல்லாம் கெஞ்சியது கிடையாது. ப்ரொபோஸ் செய்தது கிடையாது.

நடிகைகள் தான் சிம்புவை ப்ரொபோஸ் செய்து அவருடன் இருந்துவிட்டு கடைசியாக பிரேக்கப் செய்து விட்டு சென்றிருக்கிறார்கள். இது சிம்புவை நன்றாக தெரிந்து அனைவருக்குமே தெரிந்த விஷயம் என தன்னுடைய சமீபத்திய வீடியோ ஒன்றில் பதிவு செய்திருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.

நடிகைகள் விரும்பப்பட்டு நடிகர் சிம்புவை காதலிக்கிறேன் என்று கூறும் பொழுது அவர் எப்படி மறுக்க செய்வார்..? அப்படி மறுத்தால் அவரை பொட்** என்று சொல்லி விடுவார்கள். எல்லா நடிகர்களும்.. நடிகர்கள் மட்டுமல்ல அல்ல ஆண்கள் என்றாலே அப்படித்தான்.

வேண்டும் என்று ஒரு பெண் வந்து சொல்லும் பொழுது வேண்டாம் என்று ஒதுங்கி போனால் அவனை என்ன சொல்வார்கள்..? அதையே தான் நடிகர் சிம்பு செய்கிறார். ஆனால் அவர் குறித்து இல்லாத பொல்லாத விஷயங்கள் வெளியில் வருகின்றது.

38 வயதாகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். கடந்த ஆறு மாத காலமாக பல்வேறு திருத்தலங்களுக்கு சென்று பரிகாரம் உள்ளிட்ட வேலைகளை செய்து வருகிறார்.

மேலும், சிம்பு மதுப்பழக்கத்தை நிறுத்தி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்பெல்லாம் தினமும் அசைவம் சாப்பிட்டு கொண்டு இருந்த நடிகர் சிம்பு தற்போது சுத்த சைவத்திற்கு மாறி இருக்கிறார்.

இதற்கு முக்கியமான காரணம் உடல் எடையை பராமரிப்பது என்று இருந்தாலும் கூட நடிகர் சிம்புவின் அசைவம் சாப்பிட மாட்டேன் என்று ஒரு கொள்கை முடிவோடு இருக்கிறார் என்று கூறுகிறார்கள்.

எத்தனை நாட்களில் இந்த கொள்கையை முடிவு என்பது வேறு கதை. ஆனால் தற்போது அசைவம் உண்ணுவது இல்லை என்ற முடிவில் இருக்கிறார் நடிகர் சிம்பு என தெரிகிறது.

மறுபக்கம் நடிகர் சிம்பு தனக்கான மனைவியை தேர்வு செய்து விட்டார் என்றும் விரைவில் இதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது என தன்னுடைய வீடியோவில் பேசியிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version