கல்யாணத்துக்கு ரெண்டு வாரம் வரை அந்த கருத்தடை முறையை பயன்படுத்திய சினேகா..! பிரபல நடிகர் பகீர் தகவல்..!

சமீபகாலமாக பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கக்கூடிய பழக்கம் சினிமா நடிகைகள் மற்றும் சினிமா பிரபலங்கள் மத்தியில் வெகு சாதாரணமாக இருக்கிறது என்பதை சக நடிகைகளே கூற கேட்டிருக்கிறோம்.

மட்டுமில்லாமல் சுச்சிலீக்ஸ் என்ற ஹாஷ்டாக்கில் பிரபல பாடகி சுசித்ரா வெளியிட்ட புகைப்படங்கள் இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக அமைந்தன. காலம் காலமாக இந்த குற்றச்சாட்டுகள் இருக்கிறது என்றாலும் பாடகி சுசித்ரா வெளியிட்ட அந்த  புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் ரசிகர்களை உள்ளபடி அதிர வைத்தது.

இத்தனை நாட்களாக இது வதந்தியாக இருக்கும் என்று நம்பி கொண்டு இருந்தவர்கள் கூட இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்த்து அதிர்ந்து தான் போனார்கள். இப்படி நடிகைகள் பலருடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொள்ளும் பொழுது தேவையற்ற கர்ப்பத்தை தடுப்பதற்காக நவீன கருத்தடை சாதனங்கள் கருத்தடை மாத்திரைகள் ஆகியவற்றை உபயோகிப்பது வழக்கமாக வைத்திருக்கின்றனர்.

அதையும் மீறி கரு உருவாகிவிட்டால் அதனை வெளிநாடுகளுக்குச் சென்று தங்களுக்கு நெருக்கமான மருத்துவர்கள் மூலம் கலைத்து விடுவதையும் வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர்.

இன்னும் சில நடிகைகள் மாதா மாதம் கருத்தடை மாத்திரை எடுத்துக் கொண்டு அதன் காரணமாக உடல் எடை குறைவது உடல் எடை அதிகரிப்பது என பல்வேறு ஹார்மோன் பிரச்சனைகளுக்கும் ஆளாகின்றனர் என்று விவரம் வந்து வட்டாரங்கள் கூறுகின்றன.

அந்த வகையில், அதிக அளவில் கருத்தடை மாத்திரை எடுத்துக் கொண்ட காரணத்தினால் தன்னுடைய கர்ப்ப பையை நீக்கும் அளவுக்கு சென்றார் ஒரு முன்னணி நடிகை என்பது வளரும் அறிந்த விஷயம் இதனால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்று தெரிந்தும் சினிமா துறையைச் சேர்ந்த ஒருவரையே திருமணமும் செய்து கொண்டு தற்பொழுது வாடகை தாயின் மூலம் குழந்தையை பெற்று எடுத்திருக்கிறார் என்றும் கிசுகிசுக்கப்படுகிறது.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்தினால் குழந்தை பிறப்பதில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்பதை தெரிந்து வைத்திருந்த நடிகை சினேகா மாத்திரைக்கு பதிலாக காப்பர் டி என்று சொல்லக்கூடிய கருத்தடை சாதனத்தை பயன்படுத்தி இருக்கிறார் என்று பிரபல நடிகர் ஒருவர் பகீர் கிளப்பி இருக்கிறார்.

அவர் வேறு யாரும் கிடையாது, சர்ச்சைக்குரிய பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் தான். காப்பர் தி என்பது பெண்கள் தங்களுடைய இனப்பெருக்க வாயில் வைத்துக் கொள்ளக்கூடிய ஒரு நிரந்தர கருத்தடை சாதனமாகும்.

இதனை பயன்படுத்தினால் தேவையற்ற கர்ப்பம் மற்றும் பால்வினை நோய்களை தடுக்க முடியும் என்று கூறுகிறார்கள்.

திருமணத்திற்கு சில வாரங்களுக்கு முன்பு தான் காப்பர் டி உபகரத்தை நீக்கி இருக்கிறார் சினேகா என்று பயில்வான் ரங்கநாதன் பேசியிருக்கிறார்.

மேலும் இதனை நான் கூறவில்லை நடிகை சினேகாவே கூறியிருக்கிறார் என்றும் பேசியிருக்கிறார் இவருடைய இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது மற்றும் பரபரப்பையும் கலக்கி வருகின்றது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version