பட வாய்ப்புக்காக இப்படியா..? மேலாடை அணியாமல் ராஷ்மிகா மந்தனா.. பார்த்து பதறும் ரசிகர்கள்..!

தற்போது இந்திய சினிமாவின் க்யூட்டான நடிகையாக, ரசிகர்களின் க்ரஷ் யார் என்று கேட்டால் உடனடியாக ராஷ்மிகா மந்தானா என்ற பெயர் தான் உச்சரிக்கப்படும்.

அந்த வகையில் நடிகை ராஷ்மிகா மந்தானா கன்னடம், தமிழ், தெலுங்கு போன்ற படங்களில் நடித்து தனக்கு என்று ஒரு ரசிகர் வட்டாரத்தை பெருக்கிக் கொண்டிருக்கிறார்.

ஆரம்பத்தில் கன்னட திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆன ராஷ்மிகா தமிழில் விஜயின் “வாரிசு” படத்தில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார். தொடர்ந்து தெலுங்கு திரை உலகில் நடித்து வரும் இவர் தெலுங்கில் பிரபல நடிகராக விளங்கும் விஜய தேவரகொண்டாவை ரகசியமாக காதலித்து வருவதாக செய்திகள் இணையங்களில் கசியும்.

அதற்கு ஏற்றது போல இவர்கள் ஒன்றாக சேர்ந்து ஊர் சுற்றும் புகைப்படங்கள் வெளி வந்து ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறிவிடும். இவர்கள் இருவரும் சேர்ந்து 2018 ஆம் ஆண்டு “கீதா கோவிந்தம்” என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்தது.

அடுத்து பட வாய்ப்புகள் ராஷ்மிகாவிற்கு வந்து குவிந்தது. மேலும் இவர் ஹிந்தி திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்ததால் அந்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக “அனிமல்” திரைப்படத்தில் நடித்தார்.

மேலும் இந்த திரைப்படத்தில் ரன்பீர் கபூருடன் படுக்கையறை காட்சிகள், லிப்லாக் முத்தம் என்று நடித்திருந்த ராஷ்மிகா உச்ச கட்டமாக அரை நிர்வாணமாக படுக்கையறை காட்சிகளில் நடித்து முகம் சுளிக்க வைத்து விட்டார்.

இதைப் பார்த்த தென்னிந்திய ரசிகர்கள் அனைவரும் காசுக்காக இது போல இப்படி நடிப்பார் என்பதை சற்றும் எதிர்பார்க்காதவர்கள். இது போன்ற நடிப்பு தேவையா? என்ற கேள்வியை எழுப்பி இருப்பதோடு உங்களை எந்த இடத்தில் வைத்திருந்தோம் என தெரியுமா? என்ற கேள்வியையும் முன் வைத்திருக்கிறார்கள்.

எனவே தற்போது ரசிகர்களின் நம்பிக்கையை உடைத்து விட்ட நிலையில் ராஷ்மிகா மந்தனா மீது தென்னிந்திய ரசிகர்கள் பலரும் கடும் கோபத்தில் உள்ளார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version