“ப்ரோ எல்லாமே ஒரு அளவுக்கு தான் ப்ரோ..” சுஜிதா வெளியிட்ட புகைப்படங்கள் கதறும் ரசிகர்கள்..!

தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு பெண்ணின் கதை என்ற சீரியலில் நடித்ததன் மூலம் சின்னத்திரையில் சீரியல் நடிகையாக அறிமுகமானவர் நடிகை சுஜிதா.

ஆரம்ப காலத்தில் அம்மணியின் அழகில் பொத்து பொத்து என விழுந்தனர் ரசிகர்கள். அதேபோலத்தான் தற்பொழுதும் அழகால் இளசுகளை சாய்த்துக் கொண்டிருக்கிறார் நடிகை சுஜிதா என்று கூறலாம்.

கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு மேலாக சீரியல் துறையில் பணிந்து கொண்டிருக்கிறார். பல்வேறு திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். ஆனால் கவர்ச்சியாக நடிக்க முடியாது என்ற ஒரு காரணத்திற்காக இவருக்கு பட வாய்ப்புகள் வராமல் போய்விட்டது.

சமீபத்தில் வழியாக ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் தனம் என்ற கதாபாத்திரத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

தமிழ் சீரியலில் 10 நாட்கள் மலையாள சீரியல் 10 நாட்கள் தெலுங்கு சீரியலில் 10 நாட்கள் என காலில் சக்கரம் கட்டிக் கொண்டு சுழன்று கொண்டிருக்கிறார் நடிகை சுஜிதா.

இவ்வளவு பிஸியாக இருந்தாலும் இணைய பக்கங்களில் அவ்வப்போது தன்னுடைய அழகான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுப்பதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில், தற்போது அவர் வெளியிட்டிருக்கக்கூடிய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கின்றன.

இந்த புகைப்படத்தில் அம்மணியின் அழகை பார்த்த ரசிகர்கள்.. ப்ரோ எல்லாம் ஒரு அளவுக்கு தான் ப்ரோ… அளவுக்கு மீறி அழகா இருந்தா என்ன பண்றது என்று அவருடைய அழகை கண்டு வர்ணித்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version