நேச்சுரல் ப்யூட்டி.. பாத்துக்கிட்டே இருக்கலாம் இருக்கு.. கவர்ச்சி உடையில் சுண்டி இழுக்கும் சுஜிதா..!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் கடந்த பல வருடங்களாக சீரியலின் கதாநாயகியாக தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் நடிகை சுஜிதா.

சீரியலில் ஆரம்பத்தில் சேர்ந்த பல நடிகர்கள் இடையில் சீரியலில் இருந்து வெளியேறி விட்டாலும் கூட நடிகை சுஜிதா ஆரம்பம் முதல் கடைசி வரை நடித்துக் கொண்டிருந்தார்.

ஆனால், இவரும் இடையே இந்த சீரியலை விட்டு விலகுகிறார் என்ற தகவல்கள் வெளியானது. கிட்டத்தட்ட அது உண்மையும் தான்.

என்ன காரணம் என்றால் சுஜிதாவிற்கு இந்த சீரியலை நடிப்பதற்கான சம்பளம் கூடுதலாக வழங்கப்படவில்லை. ஆரம்பத்தில் கொடுத்த சம்பளத்தையே அடுத்தடுத்த வருடங்களுக்கும் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதனால் கடுப்பான சுஜிதா சீரியலில் இருந்து விலகி விட முடிவு எடுத்திருக்கிறார். சீரியலில் இருந்து இவர் விலகி விட்டால் பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைந்துவிடும் என்பதால் சுஜிதா கேட்கும் சம்பளத்தை கொடுக்க சீரியல் குழு முன் வந்தது.

அதன் பிறகு சீரியல் முடியும் வரை நடித்துக் கொடுத்தார் சுஜிதா. அதேபோல இந்த சீரியலின் இரண்டாம் பாகமும் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. ஆனால், அதில் நடிக்க மறுத்து விட்டார்.

தொடர்ச்சியாக 5 ஆண்டுகள் ஒரே சீரியலில் நடித்துக் கொண்டிருந்த இவர் தற்பொழுது மலையாளம் கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழி செயல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

காலில் சக்கரம் கட்டிக் கொண்டு பணியாற்றிக் கொண்டிருக்கும் நடிகை சுஜிதா இணைய பக்கங்களிலும் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அவ்வப்போது தான் செல்லும் இடங்களில் இருந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் இணையத்தில் பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் பதிவிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், நேச்சுரல் ப்யூட்டி.. பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version