தொப்புள் குழியில் விழுந்த இயக்குனர்..! – அமைச்சரின் அரவணைப்பில் சுகன்யா..! – ரகசியமான மறுபக்கம்..!

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகைகள் பலரும் இன்னமும் திருமணம் செய்து கொள்ளாமல் தான் இருக்கிறார்கள். அதேபோல நடிகை சுகன்யாவும் திருமணம் செய்து ஒரே ஆண்டில் விவாகரத்து பெற்று தற்போது வரை இரண்டாவது திருமணம் செய்யாமல் இருக்கிறார்.

திருமணம் என்றாலே வேண்டா வெறுப்பாக தான் பேசுகிறார் நடிகை சுகன்யா என்று கூறுகிறார்கள் விவரம் அறிந்த வட்டாரங்கள்.

நடிகை சுகன்யா சின்ன கவுண்டர் படத்தில் நடிகர் விஜயகாந்த் இருக்க ஜோடியாக நடித்திருந்தார் இயக்குனர் ஆர்பி உதயகுமார் இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார். தமிழ் சினிமா ரசிகர்கள் பலரும் நடிகை சுகன்யாவின் தொப்புள் குழி அளவில் மயங்கி தான் இருந்தார்கள்.

இதனை தெரிந்து வைத்திருந்த இயக்குனர் சுகன்யாவின் தொப்புளில் பம்பரம் விட்டு விளையாடினார். குறிப்பாக தொப்புள் மீது பம்பரம் விடும்பொழுது ஏற்பட்ட கூச்சத்தின் காரணமாக கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட டேக்குகள் வாங்கி இருக்கிறார் நடிகை சுகன்யா.

ஒரு கட்டத்தில் சரியாக செய்து முடித்திருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க தன்னுடைய முதல் கணவரை விவாகரத்து செய்து விட்ட நிலையில் அமைச்சர் ஒருவருடன் நெருக்கமாக இருந்திருக்கிறார் நடிகர் சுகன்யா.

கடந்த 2002 ஆம் ஆண்டு ஸ்ரீதர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகை சுகன்யா. ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக ஒரே வருடத்தில் கணவரை பிரிந்து விட்டு வந்தார்.

தொடர்ந்து சீரியல் மற்றும் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த இவர் இடையில் 2001 ஆம் ஆண்டு அமைச்சர்களுடன் நெருக்கமாக இருந்திருக்கிறார் அவருடைய அரவணைப்பில் தான் நடிகை சுகன்யா இருந்திருக்கிறார்.

இது குறித்து தகவல்கள் பத்திரிகைகளில் வெளியான போது நடிகை சுகன்யா அதனை மறுத்து எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை. ஒருவேளை இதன் காரணமாகத்தான் நடிகை சுகன்யாவிற்கு முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்திருக்கலாமோ..? இதனால் தான் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறாரோ..? என்று ஒன்றும் இல்லாத இந்த விஷயத்திற்கு கை கால் மூக்கு வைத்து உயிர் கொடுத்து உலவ விட்டுள்ளனர் கோடம்பாக்க வட்டாரங்கள் சிலர்.

ஆனால் தற்பொழுது 51 வயது ஆகிவிட்டாலும் தனிமையில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார் நடிகை சுகன்யா என்பது குறிப்பிடத்தக்கது,

மேலும் தனக்கு வீட்டில் எந்த உதவியாளரையும் வைத்துக்கொள்ளாமல் தன்னுடைய வேலைகளை தானே செய்து வரக்கூடிய வெகு சில நடிகைகளில் நடிகர் சுகன்யா ஒருவராக இருக்கிறார்.

கடைக்கு செல்வது.. காய்கறி வாங்குவது.. மளிகை கடை செல்வது.. என அனைத்துமே தனக்கு தானே செய்து கொள்கிறார் நடிகை சுகன்யா.

அந்த வகையில் செல்போன் கடைக்கு வந்தபோது நடிகை சுகன்யாவை நான் சந்தித்தேன் என கூறியிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.

இப்போது காலம் மாறிவிட்டது.. எத்தனையோ புதிய செல் போன்கள் வந்துவிட்டது அதை எல்லாம் வாங்காமல் இந்த பழைய ஃபோனையே ரிப்பேர் செய்து கொண்டு இருக்கிறீர்களே.. புதிய போனைதான் வாங்கிக் கொள்ள வேண்டியதுதானே என்று பேச்சுவாக்கில் கேட்டேன்.

ஆனால், அவர் நான் போன் பேசுவதற்காக மட்டும் தான் பயன்படுத்துகிறேன். வேறு எதற்காகவும் எனக்கு போன் தேவை கிடையாது. எனக்கு இந்த போனே போதும் என பழைய போனையே பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் நடிகை சுகன்யா. அந்த அளவுக்கு எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று பதிவு செய்திருக்கிறார் நடிகர்பயில்வான் ரங்கநாதன்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version