ஏர்ப்போர்ட்டில் ஜோதிகா செஞ்ச அந்த விஷயம்.. கேவலப்பட்டு வசமாக சிக்கிய சூரியா..!

சென்னை தி நகரில் உள்ள நடிகர் சிவக்குமார் வீட்டில் தனது தந்தை சிவக்குமார், தம்பி கார்த்தியுடன் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்தவர் சூரியா. ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்த பிறகும், அதே வீட்டில்தான் அனைவரும் இருந்து வந்தனர். சூரியா, ஜோதிகா குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வது, வீட்டுக்கு திரும்ப அழைத்து வருவது கூட சிவக்குமாரின் அன்றாட பணிகளில் ஒன்றாக இருந்தது.

இந்நிலையில், தனது பெற்றோரை பிரிந்து, சூரியா தனது மனைவி ஜோதிகா மற்றும் தன் பிள்ளைகளுடன் மும்பையில் குடியேறிவிட்டார். அங்கு தனிவீட்டில் அங்கு வசிக்கின்றனர். அங்குள்ள பள்ளியில் சூரியாவின் குழந்தைகள் படிக்கின்றனர். குழந்தைகளுக்கு நல்ல கல்வி கிடைப்பதற்காக அங்கு அவர்கள் குடிபெயர்ந்து விட்டதாக கூறப்படுகிறது.

அதேவேளையில் ஜோதிகா, மும்பையில் உள்ள அவரது முதுமையான பெற்றோரை அடிக்கடி நேரில் சென்று பார்த்துக்கொள்ளவும் ஜோதிகாவின் விருப்பப்படி, சிவக்குமாரின் பேச்சை மீறி, சூரியா மும்பையில் குடியேறியதாகவும் ஒரு விமர்சனம் இருந்து வருகிறது. ஜோதிகாவை நடிக்க வேண்டாம் என சிவக்குமார் பேமிலி மறுப்பதால், மும்பைக்கு சென்றதாகவும் ஒரு தகவல் உள்ளது.

இந்நிலையில், மும்பையில் இருந்து சென்னைக்கும் சென்னையில் இருந்து மும்பைக்கும் அடிக்கடி விமானத்தில் பறப்பது, சூரியா, ஜோதிகாவுக்கு வழக்கமாகி விட்டது. சமீபத்தில் விமானத்தில் சென்னைக்கு வந்த சூரியா, ஜோதிகா ஏர்ப்போட்டில் இருந்து வெளியே வருகின்றனர்.

கருப்பு கலர் நெக் பனியன், பேண்ட், கண்களில் கூலிங்கிளாஸ் அணிந்த கெட்டப்பில் சூரியா முதுகில் ஒரு பேக் மாட்டியிருக்கிறார். பேண்ட் சர்ட் அணிந்துக்கொண்டு காதில் இயர்போன் மாட்டியபடி ஜோதிகா, சூரியாவுடன் ஜோடியாக நடந்து வருகிறார். அப்போது அங்கிருக்கும் சிலர், இருவருடனும் செல்பி எடுக்க, வேகமாக பின்தொடர்கின்றனர். அவர்களுக்காக சூரியா நடக்கும் வேகத்தை குறைக்கிறார்.

அப்போது சூரியாவை விட்டு விலகி பல அடி தூரம் விலகி தள்ளி செல்லும் ஜோதிகா, சூரியாவை கைகாட்டி கிண்டலாக சிரித்தபடி ஏதோ பேசியபடி செல்கிறார். அவரது முகபாவனை சூரியாவை மிக கேவலமாக விமர்சிப்பது போல இருப்பது, சூரியா ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. பின் சிலருக்கு செல்பி போஸ் தரும் சூரியா, சற்று டென்சனுடன் முன்னால் தூரமாக சென்றுவிட்ட ஜோதிகாவை பின்தொடர்ந்து செல்கிறார். அந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version