“Madoomm.. எல்லா கண்ணும் உங்க மேல தான்..” – வெற்றி விழாவிற்கு போடுற உடையா இது..? தவிக்க வைத்த தமன்னா..!

தென்னிந்திய ரசிகர்களால் மில்க் பியூட்டி என்று அழைக்கப்படும் நடிகை தமன்னா தமிழ் சினிமாவில் கேடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதனை அடுத்து இவரது நடிப்பில் மயங்கிய ரசிகர்களுக்கு விருந்து வைக்கக் கூடிய வகையில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தது.

அந்த வகையில் தமிழில் முன்னணி நடிகர்களாக இருக்கும் நடிகர்களோடு ஜோடி போட்டு நடித்த தமன்னாவிற்கு இளம் நடிகைகளின் வரத்து அதிகரித்ததின் காரணத்தால் தென்னிந்திய  சினிமாவில் வாய்ப்பு குறைந்து விட்டது.

இதனை சரி கட்ட அவர் பாலிவுட் பக்கம் சென்று ஹிந்தி படங்களில் கவனத்தை செலுத்தி வருகிறார். இதனை அடுத்து பாலிவுட்டில் இவர் நடிப்பில் ஜி கர்தா மற்றும் லஸ்ட் ஸ்டோரீஸ் 2 வெப் தொடர்கள் வெளி வந்தது.

இந்த இரண்டு வெப் தொடரிலும் இது வரை இல்லாத அளவு முத்தக் காட்சிகள் மற்றும் படுக்கையறை காட்சிகளில் படு கவர்ச்சியாக நடித்து இளைஞர்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்து விட்டார்.

மேலும் சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி ரசிகர்களை மயக்க கூடிய வகையில் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை திணறடித்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் அனிமல் படத்தின் சக்சஸ் மீட்டிங்கு சென்றிருந்த சமயத்தில் அணிந்து சென்றிருந்த உடை உச்ச கட்ட கவர்ச்சியில் அனைவரையும் நனைத்து விட்டது.

அந்த சக்சஸ் மீட்டில் கேமராக்களின் கண்கள் மட்டுமல்லாமல் மனிதக் கண்கள் முழுவதுமே அவர் மீது தான் படையெடுத்தது என்று கூற வேண்டும் அப்படி முன் அழகை எடுப்பாக காட்டக்கூடிய வகையில் அவர் உடை அணிந்து சென்றிருக்கிறார்.

இந்தப் போட்டோக்கள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு முட்டிக்கொண்டு நிற்கும் அந்த முன் அழகை ஜூம் செய்யாமலேயே பார்க்கலாம் என்று ரசிகர்கள் தொடர்ந்து பார்த்து தெறிக்க விட்டிருக்கிறார்கள்.

மேலும் ரசிகர்களால் அதிகளவு பார்க்கப்படுகின்ற இந்த போட்டோஸ் அதிக அளவு லைக் மற்றும் கமாண்டுகளையும் பெற்றுள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version