பின்பக்கம் கழண்டு வந்த புடவை.. இது தான் Fashion-ஆம்.. விழா மேடையில் தமன்னா..! – கிறங்கி கிடக்கும் ரசிகர்கள்..!

நடிகை தமன்னா சமீபத்தில் தன்னுடைய காதலன் விஜய் வர்மாவுடன் விழா ஒன்றில் கலந்து கொண்டிருந்தார்.

அந்த விழாவில் நடிகை தமன்னா அணிந்து வந்திருந்த புடவை பின்பக்கம் கழண்டு விழுவது போல் காட்சியளிக்கிறது.

ரசிகர்கள் பலரும் இதனை பார்த்ததும் பதறித்தான் போனார்கள். ஆனால் சில நிமிடங்களுக்கு பிறகு தான் தெரிந்தது அது கழண்டு விழவில்லை கழண்டு விழுவது போன்ற டிசைன் செய்யப்பட்ட புடவை என்று.

Fashion என்ற பெயரில் இப்படி எல்லாமே உடை உடுத்துவது என்று கேள்வி எழுப்பும் ரசிகர்கள் ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் அம்மணியின் இடுப்பழகையும் பின்னழகையும் வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்யும் ரசிகர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

லோ ஹிப் புடவையில் தன்னுடைய வளைவு நெழிவுவுகளை காட்டி ரசிகர்களை மட்டையாக்கியுள்ளார் தமன்னா என்று தான் கூற வேண்டும்.

தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை தமன்னா விரைவில் தன்னுடைய காதலன் விஜய் வர்மாவை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அதனை உறுதிப்படுத்தும் விதமாக எங்கு சென்றாலும் தன்னுடைய காதலனுடன் சென்று வருகிறார் நடிகர் தமன்னா.

அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொள்ள வந்திருந்த இவர் தன்னுடைய காதலனுடன் வந்திருந்தார்.

ஆனால் அவர் அணிந்திருந்த புடவை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கின்றது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version