காட்டு பூனை ப்ரா.. பிட்டு பட நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சியில் தமன்னா..! வாயை பிளந்த ரசிகர்கள்..!

நடிகை தமன்னா இது வரை 75-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இவருக்கு கலைமாமணி, சைமா உள்ளிட்ட பல விருதுகள் கிடைத்துள்ளது. தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாமல் ஹிந்தி படத்திலும் நடித்திருக்க கூடிய இவர் 2005 ஆம் ஆண்டிலிருந்து தனது கலை உலக பயணத்தை ஆரம்பித்தார்.

தமன்னா..

தமிழ் திரையுலகை பொருத்த வரை 2006-ஆம் ஆண்டு வெளி வந்த கேடி திரைப்படத்தில் அறிமுகமான இவர் ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்தவர். இதனை அடுத்து 2007 ஆம் ஆண்டு வியாபாரி என்ற படத்தில் நடித்திருக்கிறார். அதே ஆண்டு வெளி வந்த கல்லூரி திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

2008 ஆம் ஆண்டு நேற்று இன்று நாளை என்ற படத்தில் நடித்த இவர், 2009 ஆம் ஆண்டு படிக்காதவன், அயன், ஆனந்த தாண்டவம், கண்டேன் காதலை போன்ற படங்களில் நடித்திருக்கிறார். 2010-ல் பையா, சுறா, தில்லாலங்கடி, சிறுத்தை போன்ற படத்தில் நடித்தவர் 2011-ல் கோ படத்தில் நடித்திருந்தார்.

மேலும் 2014 இல் வீரம் படத்தில் அஜித்தோடு இணைந்து நடித்தவர், 2015 இல் நண்பேன்டா படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துக் கொண்டார். பாகுபலி படத்தில் தனது அற்புத நடிப்பை அவந்திக்கா என்ற கேரக்டர் மூலம் வெளிப்படுத்திய இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகரித்தது.

வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க என்ற திரைப்படத்தில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்திய இவர் தோழா, தர்மதுரை, தேவி, ஸ்கெட்ச், கலைமானே, தேவி 2, ஆக்சன் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். அத்தோடு அண்மையில் வெளி வந்த ஜெய்லர் திரைப்படத்தில் நடனமாடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியவர்.

காட்டுப்பூனை ப்ரா..

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி வண்ணமிகு உடைகளை அணிந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவார்.

லஸ்ட ஸ்டோரீஸ் 2 வெப் தொடரில் நடிக்கும் போது நடிகர் விஜய் வர்மாவோடு காதல் ஏற்பட்டதை அடுத்து இவர்கள் காதலை உறுதி செய்ததோடு இருவரும் இணைந்த எடுத்துக் கொண்ட போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது வெளியிட்டு ரசிகர்களை திணறடிப்பார்கள்.

அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களில் முன்னழகு அத்து மீறி அனைவரையும் ஈர்ப்பதாக ரசிகர்கள் கூறி இருக்கிறார்கள்.

இதற்குக் காரணம் இவர் உள்ளாடையாக அணிந்திருக்கும் Wild cat Bra என்று சொல்லக்கூடிய காட்டுப்பூனை ப்ரா அணிந்த படி கவர்ச்சி ராணியாக ஜொலிக்கும் தமன்னாவின் புகைப்படங்கள் இளசுகளை சுண்டி இழுத்து வருகின்றது.

எனவே இந்த புகைப்படங்களை இணையங்களில் தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக் மற்றும் கமாண்டுகளை அதிகளவு போட்டு வருவதோடு அதிகளவு பார்க்கப்படுகின்ற புகைப்படங்களில் ஒன்றாக மாற்றி விட்டார்கள்.

தற்போது பாலிவுட் சினிமாவிலும் நடிகை தமன்னாவுக்கு சிவப்பு கம்பளம் மரியாதை கிடைத்துள்ளது என்றால் அதை யாரும் மறுக்க முடியாது. திரைப்படங்கள் மட்டுமல்லாமல் வெப் சீரியல்களிலும் ஆர்வம் காட்டி வரும் இவர் பல வெப் சீரியல்களிலும் நடித்து வரும் தமன்னா எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்ற கேள்வியை பலரும் தற்போது எழுப்பி வருகிறார்கள்.

இதற்கான பதிலை நடிகை தமன்னா கூறும் போது எங்களது திருமணம் ஹைதராபாத்தில் நடக்கும் என்பதை தெரிவித்ததை அடுத்து விரைவில் தமன்னா மற்றும் விஜய் வர்மா திருமணம் நடக்கும் என ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version