“This is Called ஒரிஜினல் நாட்டுக்கட்ட..” – பாத்தாலே பத்திக்கும் ஈஷா ரெப்பா வெளியிட்ட புகைப்படங்கள்..!

 

தெலுங்கு தேசத்தில் இருந்து தமிழில் ஆயிரம் ஜென்மங்கள் படத்தில் நடிக்க இருக்கிறார் ஈஷா ரெப்பா. லைஃப் இஸ் பியூட்டிஃபுல் என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் ஈஷா ரெப்பா. அதன்பின் தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். 

 

2018 ஆம் ஆண்டு வெளியான அவ் படத்தில் நித்யா மேனன், காஜல் அகர்வால், ரெஜினா கஸன்ட்ரா ஆகிய மெகா கூட்டணியோடு நடித்தார். தமிழில் ‘ஓய்’ படத்தில் நடித்தவர், அதன் பின் தற்போது ‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தில் ஜிவி பிரகாஷோடு நடித்து வருகிறார். 

 

தற்போது நெட்பிளிக்ஸ் இல் வெளியாகி இருக்கும் பிட்ட காதல் என்ற அந்தாலஜி படத்தில் நடித்துள்ளார். எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஈஷா ரெப்பா, தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களாக பதிவேற்றி வருகிறார். 

 

இதன் காரணமாக ரசிகர்கள் எண்ணிக்கையும் கூடிக் கொண்டே போகிறது.தெலுங்கில் பல படங்களில் நாயகியாக நடித்தவர் ஈஷா ரெப்பா. தமிழில் ஜி.வி.பிரகாஷுக்கு நாயகியாக ‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தில் நடித்துள்ளார்.இதனிடையே சமீபமாக தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டார் ஈஷா ரெப்பா. 

 

 

அப்படங்களில் கவர்ச்சி அதிகமாக இருந்தது. இது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. தெலுங்கில் பத்திரிகையாளர்களைச் சந்திக்கும்போது ஈஷா ரெப்பாவிடம், போட்டோ ஷூட் புகைப்படங்கள் தொடர்பாகக் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, “நான் ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்பவில்லை. 

 

தெலுங்குப் பெண்கள் இப்படியான கதாபாத்திரங்கள் மட்டும்தான் செய்வார்கள் என்று துறையில் முடிவெடுத்து விடுகிறார்கள். அதைப் பொய்யாக்கி என்னால் எந்தக் கதாபாத்திரமும் செய்ய முடியும் என்பதை நிரூபிக்க விரும்புகிறேன். 

 

 

கவர்ச்சிகரமான புகைப்படங்கள் வெளியிட்டதில் என்ன தவறு இருக்கிறது. நான் கவர்ச்சியான பெண். அந்தப் புகைப்படங்களைப் பதிவிட்டதில் எந்தத் தவறும் இல்லை. வரம்பு மீறாத வரையில் கவர்ச்சிகரமான உடைகள் அணிவதில் எனக்குப் பிரச்சினை இல்லை. 

 

பார்ப்பவர்கள் கண்ணில்தான் எல்லாம் உள்ளது” என்று காட்டமாகப் பதில் அளித்துள்ளார் ஈஷா ரெப்பா. இந்நிலையில், அதை மெயின்டைன் செய்ய அடிக்கடி புகைப்படங்களை இறக்கி ரசிகர்களை குளிர்வித்து கொண்டிருக்கிறார். 

 

தற்போது ஜிம்மில் அணியும் ஸ்போர்ட்ஸ் பிரா மற்றும் இறுக்கமான பேண்ட் அணிந்து போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், “This is Called ஒரிஜினல் நாட்டுக்கட்ட..” என கமெண்ட் அடித்து வருகின்றனர்

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version