திரிஷா வெளியிட்ட புகைப்படம்.! – பங்கம் செய்த ரசிகர்கள்..! – Delete செய்து விட்டு ஓடிய திரிஷா..!

நடிகை திரிஷா நடிகர் மன்சூர் அலிகான் இடையே நடந்த கலவரம் பற்றி புதிதாக எதுவும் சொல்ல தேவையில்லை.

பேட்டி ஒன்றில் லியோ திரைப்படத்தில் நடிகர் திரிஷாவை கற்பழிப்பது போன்ற காட்சிகள் இருக்கும் திரிஷாவை கட்டிலில் தூக்கி போட்டு ஜாலியா நடிக்கலாம் என்று ஆசையுடன் இருந்தேன். ஆனால் அப்படி எதுவும் நடிக்கவில்லை என்ற தன்னுடைய வேதனையை பதிவு செய்திருந்தார் மன்சூர் அலிகான்.

இந்த பேச்சு ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. நடிகை திரிஷாவும் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.

இனிமேல் மன்சூர் அலிகான் இடம் சேர்ந்து நான் கண்டிப்பாக நடிக்க மாட்டேன் என்று கூறியிருந்தார். இந்த விவகாரம் மிகப்பெரிய அதிர்வலைகளை கிளப்பியது. காவல் நிலையத்தில் புகார் கொடுத்து பல்வேறு சிக்கலுக்கு ஆளாக்கப்பட்டார் மன்சூர் அலிகான்.

இது ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் நடிகர் ரன்பீர் கபூர் நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான அனிமல் என்ற படத்தின் விமர்சனத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார் நடிகர் திரிஷா.

சைக்கோத்தனமான.. ஆண் பேரினவாத மற்றும் பெண்கள் வெறுப்பு கருத்துக்களை கொண்ட படத்தை ஆஹா ஓஹோ என விமர்சித்திருந்த நடிகை திரிஷாவை பார்த்து ரசிகர்கள் மன்சூர் அலிகான் பேசியது தவறு என்ற நீங்கள்.. இந்த படத்தை கொண்டாடிக் கொண்டிருக்கிறீர்களா..? என்று கடுமையான விமர்சனங்களை முன்வைக்க ஆரம்பித்தனர்.

இதனை உணர்ந்து கொண்ட நடிகை திரிஷா சில நிமிடங்களில் தான் வெளியிட்ட இந்த புகைப்படத்தை டெலிட் செய்து விட்டு ஓடி விட்டார்.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Exit mobile version