திரிஷா & நயன்தாரா படுக்கையை பகிர்ந்த பெயர்களை ஒரு புத்தகமே போடலாம்..சொன்னது யார் தெரியுமா..?

சினிமாத்துறை என்றாலே, அங்கு படவாய்ப்புக்கான என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். குறிப்பாக பட வாய்ப்புக்காக பிரபல நடிகைகள் கூட, அட்ஜஸ்ட்மென்ட் செய்தாக வேண்டும் என்ற பிரச்னை இருந்து வருகிறது.

மீ டூ என்ற பெயரில் ஏற்கனவே சில நடிகைகள், முக்கிய நடிகர்கள், கவிஞர்கள் மீது இப்படி ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தது எல்லாம் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இப்போது, தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி திரிஷா, நயன்தாரா குறித்து பேசி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறார்.

நடிகை ஸ்ரீரெட்டிக்கு சர்ச்சை நாயகி என்ற பட்டப்பெயரே உள்ளது. ஏனெனில் பல அந்தரங்க விஷயங்களை பகிரங்கப்படுத்தி, பரபரப்பை ஏற்படுத்தியவர்.

ஆந்திராவை சேர்ந்த ஸ்ரீரெட்டி, 2011ம் ஆண்டில் நேனு நானா அபத்தம் என்ற தெலுங்கு படத்தில் நடித்து அறிமுகமானார். அதன்பின் அவிந்த் 2, ஜிந்தகி போன்ற படங்களில் நடித்தார்

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்த ஸ்ரீரெட்டி, நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் குறித்து பல பாலியல் குற்றச்சாட்டுகளை சொல்லி பரபரப்பை ஏற்படுத்தியவர்.

கடந்த 2019ம் ஆண்டு தெலுங்கு திரைப்பட சங்கம் (மா) முன்பு ஸ்ரீரெட்டி அரைநிர்வாண போராட்டம் நடத்தினார்.

தெலுங்கு படவுலகை சேர்ந்த சில இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் என்னை படுக்கைக்கு அழைத்தனர் என, மேலாடையை கழட்டி வீசிவிட்டு போராட்டம் நடத்தியவர் ஸ்ரீரெட்டி.

ஸ்ரீரெட்டி..

தமிழில் நடிகர்கள் விஷால், ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ் மற்றும் இயக்குநர் ஏஆர் முருகதாஸ் போன்றவர்கள் மீதும் ஸ்ரீரெட்டி பாலியல் குற்றச்சாட்டுகளை கூறியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒரு புத்தகமே போடலாம்..

இந்நிலையில், பிரபல நடிகை ஸ்ரீ ரெட்டி சமீபத்திய பங்கேற்ற நேர்காணல் ஒன்றில், பட வாய்ப்புக்காக நான் யார் யாருடன் படுக்கையை பகிர்ந்து கொண்டேன் என்ற ஒரு பட்டியல் போட்டால் ஒரு பேப்பரில் எழுதி விடலாம்.

ஆனால் திரிஷா, நயன்தாரா ஆகியோர் யார் யாருடன் படுக்கையை பகிர்ந்து கொண்டார்கள் என்ற பெயரை எழுதினார்கள் ஒரு புத்தகமே தேவைப்படும் என்று பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திருக்கின்றது.

அதாவது பட வாய்ப்புக்காக, நான் படுக்கையை பகிர்ந்துக்கொண்டது கொஞ்சம் பேர்தான்.

ஆனால் பிரபல நடிகைகள் திரிஷா, நயன்தாரா போன்றவர்கள் படவாய்ப்புக்காக அந்த மாதிரி பெயர் பட்டியலை எழுதினால் ஒரு புத்தகமே போடலாம் என ஸ்ரீரெட்டி கூறியிருப்பது, கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Exit mobile version